Make your own Quiz
8 TH TAMIL UNIT 01
01. சிந்துக்கு தந்தை யார்
பாரதியார்
வள்ளுவர்
பாரதிதாசன்
02. வைப்பு என்பது
கடல்
நிலம்
வானம்
03. வண்மொழி என்பது
வளம்
புகழ்
பலம்
04.வானமளந்தது---- பிரித்து கூறுக
வான+அளந்து
வானம்+ அளந்து
வானம்+ அளந்தது
05. வானம்+அறிந்த
வானம்அறிந்த
வானமறிந்த
வானமளந்த
06. தொல்காப்பியர் எழுதிய நூல்
திருக்குறள்
தமிழ்த்தாய் வாழ்த்து
தொல்காப்பியம்
07.விசும்பு என்பது
பூமி
நீர்
வானம்
08.செய்யுளின் பெயர்---------
பாட்டு
கட்டுரை
கடிதம்
09.புலி
முழங்கும்
உறுமும்
கரையும்
10.இயற்கையைப் போற்றுதல் தமிழர்---------
மரபு
பொழுது
வரவு
{"name":"8 TH TAMIL UNIT 01", "url":"https://www.quiz-maker.com/Q0RGEPNCR","txt":"01. சிந்துக்கு தந்தை யார், 02. வைப்பு என்பது, 03. வண்மொழி என்பது","img":"https://www.quiz-maker.com/3012/images/ogquiz.png"}
Powered by:
Quiz Maker