AGCM Bible Champion 2021 Grand Finale - Group D
ேவனுடைய ஆலயம் எங்கே இருந்தது? Where was the house of God?
லாயீசில் Laish
மிஸ்பாவில் Mizpah
சீலோவில் Shiloh
ூதா எழுந்துபோய் பேசேக்கிலே எத்தனை பேரை வெட்டினார்கள்? Judah went up and killed how many men at Bezek?
10,000
1,000
16,000
ர்த்தருடைய தூதனானவர் எதின் ஜூவாலையிலே ஏறிப்போனார்? The Angel of the Lord ascended in which flame?
அக்கினி fire
பலிபீடம் altar
தகனபலி burnt offering
ஸ்ரவேல் புத்திரர் மீதியானியர் நிமித்தம் மலைகளிலுள்ள எவைகளை தங்களுக்கு அடைக்கலங்களாக்கிக் கொண்டார்கள்? What did the children of Israel make for themselves in the mountains because of the Midianites?
கெபிகள், குகைகள், காடுகள் dens, caves, forests
கெபிகள், குகைகள், அரணான பட்டணங்கள் dens, caves, strongholds
காடுகள், குகைகள், அரணான பட்டணங்கள் forests, caves, strongholds
லத்த பராக்கிரமசாலியாய் இருந்த நியாயாதிபதி யார்? Which judge was a mighty man of valor?
யெப்தா Jephthah
கிதியோன் Gideon
சிம்சோன் Samson
ெலிஸ்தர் தெலீலாளுக்கு எத்தனை வெள்ளிக்காசு கொடுக்க சம்மதித்தார்கள்? The Philistines agreed to give how many pieces of silver to Delilah?
20
30
1100
ஸ்ரவேலில் எந்த கோத்திரம் அறுப்புண்டு போயிற்று என்று இஸ்ரவேலர் புலம்பினார்கள்? The children of Israel grieved because which tribe was cut off from Israel?
பென்யமீன் Benjamin
யூதா Judah
எப்பிராயீம் Ephraim
ிறக்கப்போகிற பிள்ளைக்காக நாங்கள் செய்ய வேண்டியதை எங்களுக்கு கற்பிப்பாராக என மனோவா யாரிடம் விண்ணப்பம் பண்ணினான்? Whom did Manoah pray to send the Man of God to teach them what to do for the child who will be born?
கர்த்தருடைய தூதனானவர் Angel of the Lord
கர்த்தர் Lord
தூதன் Angel
ீரியாத்செப்பேர் என்பது எந்த ஊரின் பேர்? Which place was known as Kirjath Sepher?
எபிரோன் Hebron
சேப்பாத் Zephath
தெபீர் Debir
ிம்சோனின் தாகத்தைத் தீர்த்த லேகியிலுள்ள பள்ளத்தின் பெயரென்ன? What was the name of the hollow place in Lehi where Samson’s thirst was quenched?
சோரேக் Sorek
ராமாத் லேகி Ramath Lehi
எந்நக்கோரி En Hakkore
"எங்கே போகிறாய்?", "எங்கேயிருந்து வந்தாய்?" என யார் யாரிடம் கேட்டது? Who asked whom - “Where are you going, and where do you come from?”
கிழவன், லேவியனிடம் old man to the Levite
மீகா, லேவியனிடம் Micah to the Levite
கிழவன், மீகாவிடம் old man to Micah
6ம் அதிகாரத்தில் இஸ்ரவேலருக்கு விரோதமாய் எழும்பி வந்தவர்கள் யார் யார்? In chapter 6, who all came up against Israel?
மீதியானியர், அமலேக்கியர், கிழக்கத்திப் புத்திரர் Midianites, Amalekites, people of the East
மீதியானியர், மோவாபியர், கிழக்கத்திப் புத்திரர் Midianites, Moabites, people of the East
மீதியானியர், மோவாபியர், பெலிஸ்தியர் Midianites, Moabites, Philistines
ன்னைத் துரத்திவிட்டு, இப்போது உங்களுக்கு ஆபத்து நேரிடும்போது ஏன் என்னிடம் வருகிறீர்கள்? யார் யாரிடம் கேட்டது? “Did you not hate me, and expel me from my father’s house? Why have you come to me now when you are in distress?” – Who said to whom?
யெப்தா கீலேயாத் மூப்பரிடம் Jephthah to elders of Gilead
யெப்தா ஜனங்களிடம் Jephthah to the people
யெப்தா அம்மோனியரிடம் Jephthah to Ammonites
ிம்சோனின் ____ சாகத்தக்கதாய் விசனப்பட்டது. Samson’s ________ was vexed to death.
ஆவி spirit
ஆத்துமா soul
சரீரம் body
ஸ்ரவேல் புத்திரர் பென்யமீன் புத்திரரோடே சமாதானம் பேச எங்கே மனுஷரை அனுப்பினார்கள்? Where did the children of Israel send men to announce peace to them?
ரிம்மோன் கன்மலை rock of Rimmon
எர்மோன் கன்மலை rock of Hermon
சீனாய் மலை Mount Sinai
ிருந்துண்கிற எத்தனை நாளுக்குள் விடுகதைக்கு பதிலளிக்க வேண்டும்? Within how many days of the feast, the riddle was to be solved?
14
7
17
றட்சியான நிலத்தை எனக்குத் தந்தீர்; நீர்ப்பாய்ச்சலான நிலங்களையும் எனக்குத் தரவேண்டும் என்றது யார்? Who said, “Since you have given me land in the South, give me also springs of water.”
தெபோராள் Deborah
அத்சாள் Atsah
அக்சாள் Achsah
ிதியோனாகிய யெருபாகாலும் அவனோடிருந்த ஜனங்கள் யாவரும் எந்த நீரூற்றின் கிட்டப் பாளயமிறங்கினார்கள்? Jerubbaal and all the people who were with him encamped beside which well?
மோரே Moreh
ஆரோத் Harod
கீலேயாத் Gilead
ிபோலேத் என்று உச்சரிப்பவர்கள் யார்? Who would pronounce ‘Sibboleth’
எப்பிராயீமர் Ephraimites
கீலேயாத்தியர் Gileadites
மீதியானியர் Midianites
ாண் புத்திரர் பாளயமிறங்கின கீரியாத்யாரீமின் இடம் _______ எனப்படும். The place where the Danites encamped in Kirjath Jearim was called as ________.
எஸ்தாவோல் Eschol
மிஸ்பா Mizpah
மக்னிதான் Mahaneh Dan
ந்த பட்டணத்திற்கு ஒர்மா என்று பேரிட்டார்கள்? Which city was called Hormah?
பெத்தேல் Bethel
பெத்செயான் Bethseya
சேப்பாத் Zephath
ேவர்களையும் மனுஷரையும் மகிழப்பண்ணும் நான் மரங்களை அரசாளப்போவேனோ? நான் யார்? ‘Should I cease my new wine, which cheers both God and men, and go to sway over trees?’ Who am I?
அத்திமரம் Fig tree
ஒலிவமரம் Olive tree
திராட்சைசெடி Vine
ிம்சோன் எத்தனை பந்தங்களைப் பயன்படுத்தி பெலிஸ்தரின் வெள்ளாண்மையை சுட்டெரித்துப்போட்டான்? Samson destroyed the standing grain of the Philistines using how many torches?
300
150
100
ார் சபிக்கப்பட்டவன் என்று இஸ்ரவேல் புத்திரர் சொன்னார்கள்? Children of Israel has sworn an oath saying who was cursed?
பென்யமீனருடன் உடன்படிக்கை பண்ணுகிறவன் the one who makes a covenant with Benjamin
பென்யமீனருக்கு பெண்கொடுக்கிறவன் the one who gives a wife to Benjamin
பென்யமீனருடன் யுத்தம் பண்ணுகிறவன் the one who wars with Benjamin
ாண் புத்திரரை பள்ளத்தாக்கில் இறங்கவொட்டாமல் மலைதேசத்திற்கு போகும்படி நெருக்கினவர்கள் யார்? Who forced the children of Dan into the mountains without allowing them to come down to the valley?
எமோரியர் Amorites
எபூசியர் Jebusites
ஏத்தியர் Hittites
ர்த்தர் நடந்து வருகையில் ______ அதிர்ந்தது, ______ சொரிந்தது, _____ தண்ணீராய் பொழிந்தது. When the Lord marched, the _______ trembled, the _________ poured, the __________ poured water?
பூமி, வானம், மேகங்கள் earth, heavens, clouds
வானம், பூமி, மேகங்கள் heavens, earth, clouds
மேகம், பூமி, வானம் clouds, earth, heavens
பிமெலேக்குக்குப் பின்பு இஸ்ரவேலை இரட்சிக்க எழும்பினவன் யார்? அவன் எந்த கோத்திரத்தான்? Who arose to save Israel after Abimelech? To which tribe did he belong?
தோதோ, இசக்கார் Toto, Issachar
தோலா, இசக்கார் Tola, Issachar
பூவா, பென்யமீன் Puah, Benjamin
ூதாவிலிருந்து எத்தனைபேர் சிம்சோனிடத்திற்குப் புறப்பட்டுப் போனார்கள்? How many men of Judah went down to Samson?
2000
3000
1500
ென்யமீன் புத்திரரில் இடதுகை வாக்கானவர்கள் எத்தனைபேர் இருந்தார்கள்? How many men were left-handed among the children of Benjamin?
26000
1000
700
ாபீனின் சேனாபதி யார்? அவன் எங்கே குடியிருந்தான்? Who was the commander of Jabin’s army? Where did he dwell?
லபிதோத், ஆத்சோர் Lapidoth, Hazor
பாராக், கேதேஸ் Barak, Kadesh
சிசெரா, அரோசேத் Sisera, Harosheth
ோதாம் தன் சகோதரனுக்கு பயந்து, தப்பியோடி எங்கே குடியிருந்தான்? Where did Jotham run away and flee for fear of his brother?
கீலேயாத்தில் Gilead
கிபியாவில் Gibeah
பேயேரில் Beer
ிம்னாத் ஊர் _____ மட்டும் வந்தபோது பாலசிங்கம் சிம்சோனுக்கு எதிர்ப்பட்டது. As Samson came to the _________ of Timnah, a young lion came roaring against him.
சோரா Zorah
பள்ளத்தாக்கு valley
திராட்சத்தோட்டம் vineyards
ேவியின் மறுமனையாட்டி ____ ஊரில் தன் தகப்பன் வீட்டில் இருந்தாள். The Levite’s concubine was in her father’s house at _________.
பெத்லகேம் Bethlehem
கிபியா Gibeah
லாயீஸ் Laish
ஸ்ரவேல் ஜனங்கள் யாரைப் பார்க்கிலும் அதிக கேடாய் நடந்தார்கள்? Israelites behaved more corruptly than whom?
புறஜாதிகள் gentiles
பிதாக்கள் fathers
முன்னோர்கள் forefathers
ீதியானியரின் அதிபதிகள் யார்? Who were the princes of Midian?
யாபீன், சிசெரா Jabin, Sisera
ஓரேப், சேப் Oreb, Zeeb
சேபா, சல்முனா Zebah, Zalmunna
னோவாவின் ஊர் எது? வம்சம் எது? Manoah belonged to which place and which family?
கீலேயாத், பென்யமீன் Gilead, Benjamites
சோரா, தாண் Zorah, Danites
யூதா, தாண் Judah, Danites
யுதபாணிகளாகிய தாண் புத்திரர் எத்தனை பேர்? How many armed men were of the children of Dan?
500
600
300
ஸ்ரவேலரை சத்துருக்களின் கைக்கு நீங்கலாக்கி இரட்சித்தது யார்? Who delivered the Israelites out of the hand of their enemies?
கர்த்தர் Lord
கர்த்தருடைய தூதன் Angel of the Lord
நியாயாதிபதிகள் Judges
ீகா தன் தாயினிடத்தில் எத்தனை வெள்ளிக்காசுகளைத் திரும்ப கொடுத்தான்? Micah returned how many shekels of silver to his mother?
1300
1100
200
ப்சான் எந்த ஊரான்? எந்த ஊரில் அடக்கம் பண்ணப்பட்டான்? Ibzan was from which place? In which place was he buried?
பெத்தேல், பெத்லகேம் Bethel, Bethlehem
பெத்லகேம், பெத்லகேம் Bethlehem, Bethlehem
செபுலோன், ஆயலோன் Zebulun, Aijalon
ான் மீதியானியரை உன்னோடிருக்கிற ஜனத்தின் கையில் ஒப்புக்கொடுக்க அவர்கள் ______ என கர்த்தர் கிதியோனிடம் சொன்னார். The people who are with you are _______ for Me to give the Midianites into their hands.
ஏராளமாயிருக்கிறார்கள் huge
அநேகமாயிருக்கிறார்கள் numerous
மிகுதியாயிருக்கிறார்கள் too many
ஸ்ரவேல் புத்திரர் கூஷான்ரிஷதாயீமை எத்தனை வருஷம் சேவித்தார்கள்? For how many years did the children of Israel serve Cushan-Rishathaim?
8
18
40
ெலிஸ்தர்களின் தேவன் யார்? Who was the god of the Philistines?
பாகால் Baal
தாகோன் Dagon
அஸ்தரோத் Asheroth
ர்த்தர் அம்மோனியரை ஒப்புக்கொடுத்தால் என்னை ____ வைப்பீர்களா என்று யெப்தா கேட்டான். Jephthah said to the elders of Gilead - If the Lord delivers the Ammonites to me, shall I be your ______?
தலைவனாக head
ராஜாவாக king
நியாயாதிபதியாக judge
"உன்னை அனுப்புகிறவர் நான் அல்லவா?" - வசன இருப்பிடம். “Have I not sent you?” – quote the reference.
6:12
6:14
6:16
ிம்சோனை இரண்டு புதுக்கயிறுகளால் கட்டினவர்கள் யார்? Who bound Samson with two new ropes?
தெலீலாள் Delilah
யூதா மனுஷர் men of Judah
பெலிஸ்தியரின் அதிபதிகள் Philistine rulers
ோலா, யாவீர் எத்தனை வருடங்கள் இஸ்ரவேலை நியாயம் விசாரித்தார்கள்? For many years did Tola and Jair judge Israel?=1
23, 22
22, 23
21, 22
ாருடைய நாட்களில் பெரும்பாதைகள் பாழாய்க்கிடந்தது? Highways were deserted in whose days?
பாராக், தெபோராள் Barak, Deborah
தெபோராள், யாகேல் Deborah, Jael
சம்கார், யாகேல் Shamgar, Jael
கூத்திற்கு முன்பும் பின்பும் எழும்பிய நியாயாதிபதிகள் யார்? Who were the judges before and after Ehud?
ஒத்னியேல், சம்கார் Othniel, Shamgar
ஒத்னியேல், இப்சான் Othniel, Ibzan
தெபோராள், இப்சான் Deborah, Isbal
ியாயாதிபதிகள் நாட்களில் இஸ்ரவேலில் யார் இல்லை? In the days of the judges, there was no _____ in Israel?
தீர்க்கதரிசி prophet
ராஜா king
ஆசாரியன் priest
ோராவுக்கும் எஸ்தாவோலுக்கும் நடுவே சிம்சோன் வாழ்வில் நடைபெறாத சம்பவம் எது? Which incident in Samson’s life did not take place between Zorah and Eshtaol?
கர்த்தருடைய ஆவி ஏவத்துவக்கினது Spirit of the Lord moved upon him
சிம்சோன் அடக்கம்பண்ணப்பட்டது Samson was buried
சிம்சோன் மிகவும் தாகமடைந்தது Samson became very thirsty
ெப்தா அம்மோன் புத்திரரின் ராஜாவினிடத்தில் யாரை அனுப்பினான்? Whom did Jephthah send to the king of the people of Ammon?
மூப்பர்களை elders
ஸ்தானாபதிகளை messengers
படைவீரர்களை army commanders
ர்த்தர் கிதியோனிடம் எந்தக் காளையை பலியிடச் சொன்னார்? Which bull did the Lord ask Gideon to sacrifice?
ஐந்து வயதான இரண்டாம் காளை second bull of five years old
இரண்டு வயதான மூன்றாம் காளை the third bull of two years old
ஏழு வயதான இரண்டாம் காளை the second bull of seven years old
ஸ்ரவேல் புத்திரர் ____ என்னும் மோவாபின் ராஜாவை ______ வருஷம் சேவித்தார்கள். The children of Israel served ________ king of Moab for _____ years.
எக்லோன், 18 Eglon, 18
கூசான்ரிஷதாயீம், 8 Cushan-Rishathaim, 8
யாபீன், 20 Jabin, 20
ந்நாட்களில் கர்த்தருடைய சந்நிதியில் நின்று பென்யமீன் புத்திரரோடே யுத்தம்பண்ண புறப்படலாமா, புறப்படலாகாதா என்று விசாரித்தவன் யார்? In those days, who inquired of the Lord saying, “Shall I yet again go out to battle against the children of my brother Benjamin, or shall I cease?”
ஆரோன் Aaron
எலெயாசார் Eleazar
பினெகாஸ் Phinehas
ிம்சோன் தாடையெலும்பினால் 1000 பேரை கொன்ற இடத்திற்கு என்ன பேரிட்டான்? What did Samson call the place where he killed a thousand men with a jawbone?
ராமாத் Ramath
ராமாத் லேகி Ramath Lehi
திம்னாத் Timnath
ியாயாதிபதிகளில் யாருடைய பெயரால் 30 ஊர்கள் அழைக்கப்பட்டது? Thirty towns were named after which judge?
யாவீர் Jair
தோலா Tola
யெப்தா Jephthah
ூதன தேவர்களைத் தெரிந்து கொண்டதினால் வாசல்வரைக்கும் வந்தது எது? What was in the gates because they chose new gods?
யுத்தம் War
பஞ்சம் famine
அழிவு destruction
ார் பார்த்துக்கொண்டிருக்கையில் அதிசயம் விளங்கினது? A wondrous thing took place while who looked on?
மனோவா Manoah
மனோவாவும் அவன் மனைவியும் Manoah and his wife
மனோவாவின் மனைவி Manoah’s wife
வர்களில் கோத்திரம் குறிப்பிடப்படாத நியாயாதிபதி யார்? The tribe of which of the following judges is not specified?
சம்கார் Shamgar
தோலா Tola
ஏகூத் Ehud
யமும் திகிலும் உள்ளவர்களாய் திரும்பிப் போனவர்கள் எத்தனைபேர்? மீதமாயிருந்தது எத்தனை பேர்? How many people were fearful and afraid and therefore turned and departed? How many people remained?
10,000, 20,000
22,000, 10,000
10,000, 22,000
யலோன் ஊர் எந்த தேசத்தில் உள்ளது? Aijalon was located in which country?
செபுலோன் Zebulun
மீதியான் Midian
இஸ்ரவேல் Israel
ட்டான் 200 வெள்ளிக்காசில் ____ சுரூபத்தையும் ____ விக்கிரகத்தையும் பண்ணினான். The silversmith made into a ______ image and a _____ image with the 200 shekels of silver.
வெட்டப்பட்ட, வார்ப்பிக்கப்பட்ட carved, molded
கல், மரம் stone, wood
தங்கச், வெள்ளி golden, silver
ென்யமீனருக்கு எதிரான யுத்தத்தில், இஸ்ரவேலருக்கும் பதிவிடைக்காரருக்கும் குறிக்கப்பட்ட அடையாளம் எது? In the battle against the Benjamites, what was the appointed signal between the men of Israel and the men in ambush?
மகாபெரிய புகையை எழுப்புவது a great cloud of smoke rising up
எக்காளம் ஊதுவது sounding of the trumpet
பானையை உடைப்பது breaking the pitchers
ஸ்ரவேலை நியாயம் விசாரித்த தீர்க்கதரிசி யார்? Who was the prophetess who judged Israel?
கிதியோன் Gideon
தெபோராள் Deborah
யாவீர் Jair
ேவியன் தன் மாமன் வீட்டில் எத்தனை ராத்திரி தங்கி இருந்தான்? How many nights did the Levite stay in his father-in-law’s house?
3
4
5
ர்த்தருடைய ஆவி சிம்சோன் மேல் பலமாய் இறங்கினதினால் அவன் செய்தது என்ன? What did Samson do when the Spirit of the Lord came mightily upon him?
சிங்கத்தை கிழித்துப்போட்டான் tore the lion apart
300 நரிகளை பிடித்தான் caught 300 foxes
3000 பேரோடு தானும் மடிந்துபோனான் died along with 3000 people
ாகாலின் வார்த்தையைக்கேட்டு கோபமூண்ட பட்டணத்தின் அதிகாரி யார்? Name the ruler of the city whose anger was aroused on hearing the words of Gaal?
ஏபேத் Ebed
சேபூல் Zebul
சீகேம் Shechem
ாராக் கேதேசுக்கு வரவழைத்த மனுஷர் யார்? Whom did Barak call to Kadesh?
செபுலோன், நப்தலி Zebulun, Naphtali
காத், ஆசேர் Gath, Asher
யூதா, சிமியோன் Judah, Simon
ாண் புத்திரர், எங்கள் காதுகள் கேட்க கூக்குரல் இடாதே என்று யாரைப் பார்த்து சொன்னார்கள்? To whom did the children of Dan say, “Do not let your voice be heard among us.”
மீகா Micah
சிம்சோன் Samson
கிதியோன் Gideon
___ முதல் ____ மட்டும் சிம்சோன் தேவனுக்கென்று நசரேயனாயிருப்பான். Samson shall be a Nazirite to God from _______ to _______________.
பிறந்தது, மரணநாள் the womb, the day of his death
சிறுவயது, வயதான the childhood, old age
தாண், பெயர்செபா Dan, Beersheba
ிதியோனும் முந்நூறு பேரும் எதை கடந்துபோய் சத்துருவைப் பின்தொடர்ந்தார்கள்? What did Gideon and his three hundred men cross over and pursue the enemies?
எப்பிராயீம் மலை Mountains of Ephraim
சுக்கோத் Succoth
யோர்தான் Jordan
ூஷான்ரிஷ்தாயீமின் கையில் இருந்து இஸ்ரவேல் புத்திரரை இரட்சிக்கும்படிக்கு கர்த்தர் யாரை எழும்பப்பண்ணினார்? Whom did the Lord raise up to deliver the Israelites from the hand of Cushan-Rishathaim?
ஏகூத் Ehud
சம்கார் Shamgar
ஒத்னியேல் Othniel
ாம் தேவனைக் கண்டோம், சாகவே சாவோம் என யார் யாரிடம் கூறியது? We shall surely die, because we have seen God!” – who said to whom?
மனோவா, மனைவியிடம் Manoah to his wife
மனோவா, தூதனிடம் Manoah to the Angel
மனோவாவின் மனைவி, தூதனிடம் Manoah’s wife to the Angel
ால்நடையாய் ஓடிப்போனவன் யார்? கால்நடையாய் அனுப்பப்பட்டு போன மனுஷர்கள் யார்? Who fled on foot? Who were sent under command?
யாபீன், செபுலோன் Jabin, Zebulun
சிசெரா, இசக்கார் Sisera, Issachar
சேசாய், ரூபன் Reuben, Sheshai
ோர்தானுக்கு அக்கரையில் இருந்துவிட்டவர் யார்? கப்பல்களில் தங்கியிருந்தது யார்? கடற்கரையில் தங்கி குடாக்களில் தாபரித்த மனுஷர் யார்? Who stayed beyond the Jordan? Who remained on ships? Who continued at the seashore?
ஆசேர், கீலேயாத், தாண் Asher, Gilead, Dan
கீலேயாத், தாண், ஆசேர் Gilead, Dan, Asher
தாண், ஆசேர், கீலேயாத் Dan, Asher, Gilead
ீதியானை பின்தொடர்ந்து போன மனுஷர்கள் யார்? Who were the men who pursued the Midianites?
நப்தலி, ஆசேர், மனாசே Naphtali, Asher, Manasseh
தாண், நப்தலி, இசக்கார் Dan, Naphtali, Issachar
மனாசே, எப்பிராயீம், தாண் Manasseh, Ephraim, Dan
ிழக்கத்தியரில் யுத்தத்தில் விழுந்தவர்கள் எத்தனை பேர்? மீதமிருந்தவர்கள் எத்தனை பேர்? How many people of the army of the East fell in the battle and how many were left?
1,20,000, ஏறக்குறைய 15,000 1,20,000; about 15,000
1,20,000, 15,000 1,20,000; 15,000
றக்குறைய 1,20,000, 15,000 about 1,20,000; 15,000
றந்துபோன சிங்கத்தின் உடலுக்குள் என்ன இருந்தது? What were in the carcass of the lion?
எறும்புக்கூட்டமும் தேனும் an army of ants and honey
தேனீக்கூட்டமும் தேனும் a swarm of bees and honey
வண்டும் தேனும் beetles and honey
ுக்கோத்தின் வாலிபன் எத்தனை மனுஷரின் பேரை எழுதிக்கொடுத்தான்? How many names did a young man of Succoth write down and give?
பிரபுக்கள் 77 பேர் leaders, 77 men
மூப்பர் 77 பேர் elders, 77 men
பிரபுக்களும் மூப்பரும் 77 பேர் leaders and elders 77 men
ிதியோனுடைய மூத்தகுமாரன் யார்? இளைய குமாரன் யார்? Who was the firstborn of Gidoen? Who was his youngest son?
யெத்தேர், யோதாம் Jether, Jotham
யோவாஸ், யோதாம் Joash, Jotham
யோதாம், யெத்தேர் Jotham, Jether
ாகால், ஒரு படை ____ கர்வாலி மரத்தின் வழியாய் வருகிறது என்றான். Gaal said, “Another company is coming from the _______ Terebinth Tree.”
சல்மோன் Salmon
மெயொனெனீம் Diviners
மில்லோ Milo
"பாவஞ்செய்தோம், தேவரீர் உம்முடைய பார்வைக்கு நலமானதைச் செய்யும்." யார் யாரிடம் சொன்னது? Who said to whom - “We have sinned! Do to us whatever seems best to You”
இஸ்ரவேல் புத்திரர், தூதனிடம் children of Israel to angel
யூதா புத்திரர், கர்த்தரிடம் children of Judah to the Lord
இஸ்ரவேல் புத்திரர், கர்த்தரிடம் children of Israel to the Lord
னக்கு எதிர்கொண்டு வருவது எதுவோ அது _____ உரியது என யெப்தா கூறினான். Jephthah said - It will be that whatever comes out to meet me shall surely be the _______
ஆசாரியனுக்கு priest’s
நியாயாதிபதிக்கு judge’s
கர்த்தருக்கு Lord’s
ீ எங்களை அழைப்பியாமல் யுத்தம்பண்ண போனதென்ன என்று எப்பிராயீம் மனுஷர் எந்தெந்த நியாயாதிபதிகளிடம் கேட்டார்கள்? The men of Ephraim questioned which judges for not calling them when the they went to fight the battle?
கிதியோன், யெப்தா Gideon, Jephthah
கிதியோன், சிம்சோன் Gideon, Samson
யெப்தா, தோலா Jephthah, Tola
ெபுலோனியன் யார்? பிரத்தோனியன் யார்? Who was a Zebulunite? Who was a Pirathonite?
அப்தோன், ஏலோன் Abdon, Elon
ஏலோன், இப்சான் Elon, Ibzan
ஏலோன், அப்தோன் Elon, Abdon
வர் கர்த்தருடைய தூதன் என்று யார் அறியவில்லை? Who did not know He was the Angel of the Lord?
சிம்சோன் Samson
மனோவா Manoah
மனோவாவின் மனைவி Manoah’s wife
ஸ்ரவேலரை கொள்ளையிடுகிறவர்களின் கைக்கு நீங்கலாக்கி இரட்சித்தது யார்? Who delivered the Israelites out of the hand of those who plundered them?
கர்த்தர் Lord
கர்த்தருடைய தூதன் Angel of the Lord
நியாயாதிபதிகள் Judges
ிம்சோன் இஸ்ரவேலை எத்தனை வருடம் நியாயம் விசாரித்தான்? For how many years did Samson judge Israel?
10
20
30
க்கினியில் சுட்டெரிக்கப்பட்டு மீண்டும் திரும்ப கட்டப்பட்ட பட்டணம் எது? Name the city that was burnt with fire and rebuilt.
பெத்ரேகா Beth rehob
சீதோன் Sidon
லாயீஸ் Laish
ேவியன் எங்கே வருகையில் சூரியன் அஸ்தமனமாயிற்று? The sun went down as the Levite was near which place?
ராமா Ramah
கிபியா Gibeah
பெத்லகேம் Bethlehem
ிம்மோன் கன்மலைக்கு ஓடிப்போனவர்கள் எத்தனை பேர்? How many men fled toward the rock of Rimmon?
500
600
700
ாருடைய சாபம் சீகேம் மனுஷருக்கு பலித்தது? Whose curse came on the men of Shechem?
காகால் Gaal
யோதாம் Jotham
யெருபாகால் Jerubbaal
ஸ்ரவேலர் சோரம் போனதற்கு காரணமாகவும் கிதியோன் வீட்டருக்கு கண்ணியாகவும் இருந்தது எது? What did Israel play the harlot with, that became a snare to Gideon and to his house?
பாகால்பேரீத் Baal Berith
பெனுவேலின் கோபுரம் tower of Penuel
ஓப்ராவின் ஏபோத் ephod at Ophrah
ாபீன் என்னும் ____ ராஜாவுக்கும், கேனியனான ____ வீட்டுக்கும் சமாதானம் உண்டாயிருந்தது? There was peace between Jabin king of ________ and the house of _____ the Kenite.
ஆத்சோர், ஏபேர் Hazor, Heber
ஏபேர், ஆத்சோர் Heber, Hazor
ஆத்சோர், அரோசேத் Hazor, Harosheth
ம்மோன் புத்திரரும் இஸ்ரவேல் புத்திரரும் எங்கெங்கே பாளயமிறங்கினார்கள் என 10ம் அதிகாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது? In chapter 10, in which places did the children of Ammon and the children of Israel encamp, respectively?
கீலேயாத், மிஸ்பா Gilead, Mizpah
மிஸ்பா, கிலேயாத் Mizpah, Gilead
சீதோன், யூதா Sidon, Judah
ுந்நூறு பேரை மூன்று படையாக வகுத்து ஒவ்வொருவன் கையிலும் கிதியோன் கொடுத்தது என்ன? What did Gideon put in every man’s hand, dividing the three hundred men into three companies?
எக்காளம், தீவட்டி trumpet, torch
எக்காளம், பானை, தீவட்டி trumpet, pitcher, torch
எக்காளம், வெறும்பானை, தீவட்டி trumpet, empty pitcher, torch
ஸ்ரவேல் புத்திரர் கர்த்தரை விட்டு ________யும், _______யும் சேவித்தார்கள். The children of Israel forsook the Lord and served __________ and ____________.
யெருபாகால், தாகோன் Jerubaal, Dagon
தாகோன், அஸ்தரோத் Dagon, Ashtoreths
பாகால், அஸ்தரோத் Baal, Ashtoreths
ேரீச்சமரத்தின் கீழே குடியிருந்தது யார்? கர்வாலி மரங்கள் அருகே கூடாரம் போட்டிருந்தது யார்? Who would sit under the palm tree? Who pitched his tent near the terebinth tree?
தெபோராள், ஏபேர் Deborah, Heber
தெபோராள், பாராக் Deborah, Barak
யாகேல், பாராக் Jael, Barak
ட்சிக்கிறவனிடத்திலிருந்து ____ பலவானிடத்திலிருந்து _____ வந்தது. Out of the eater came _________, and out of the strong came ___________.
மதுரம், பட்சணம் something sweet, something to eat
பட்சணம், மதுரம் something to eat, something sweet
பட்சணம், தேன் something to eat, honey
{"name":"AGCM Bible Champion 2021 Grand Finale - Group D", "url":"https://www.quiz-maker.com/QPREVIEW","txt":"Name:Enter your name (for certificate printing), Enter your church code (sent in SMS), தேவனுடைய ஆலயம் எங்கே இருந்தது? Where was the house of God?","img":"https://www.quiz-maker.com/3012/images/ogquiz.png"}
More Quizzes
Lets see what you learned and know...
10516
Forced fun! A quiz about Hungarian stuffz
10514
NationalEarningQuiz
10515
Pandiwa
520
ITIL Familiarization Quiz
420
How well do you know me
1165
Discover Your Lion King Personality
3228
Electricity around us
520
Data Protection
320
Assessment and Feedback
1050
Udfordringer ved det senmoderne samfund
1169
General Knowledge Quiz
10532