���மது ஆனந்த விகடன் பற்றி உங்களுக்கு எவ்வளவு தெரியும்?

���னந்த விகடன் தொடங்கப்பட்டது எந்த ஆண்டு, எந்த மாதம்?
1933, ஜனவரி
1926, பிப்ரவரி
1924, பிப்ரவரி
1932, ஏப்ரல்
ஓவியத்தில் புகைப்படத்தைப் புகுத்தி புதுமையான வடிவமைப்பில் வெளியான ‘மடிசார் மாமி’ தொடர்கதையை எழுதியவர் யார்?
���க்ஷ்மி
���ுஜாதா
���ேவிபாலா
���ட்டுக்கோட்டை பிரபாகர்
���ினிமாவுக்கு விகடன் மார்க் கொடுப்பது இன்று உலகத்துக்கே தெரிந்த விஷயம். விகடன் முதன்முதலாக மதிப்பெண் கொடுத்து விமர்சனம் வெளியிட்டது, எந்த ஆண்டு, எந்தத் திரைப்படத்துக்கு?
���விக்குயில்
���லப்பரீட்சை
16 வயதினிலே
���ன்னக்கிளி
���ந்தக் காலத்தில் பட்டிதொட்டியெங்கும் பிரபலமானது ஒரு சினிமா பாடல். பாட்டு வாத்தியார் தன் மாணவியிடம் அந்தப் பாட்டைத் தனக்குக் கற்றுக் கொடுக்கச் சொல்லிக் கேட்பதுபோல், அட்டைப் படத்தில் ஒரு ஜோக் வெளியிட்டது ஆனந்த விகடன். அது என்ன பாடல்?
���ங்கே நிம்மதி...
���ளனி..எளனி..
���ா வாத்தியாரே ஊட்டாண்டே..
���லந்தப் பயம்..
1963-ம் ஆண்டு ஆனந்த விகடனில் வெளியான ஒரு தொடர்கதையின் பெயர் ‘என் கண்ணில் பாவை அன்றோ…’. இதை எழுதிய எழுத்தாளர் யார்?
���ேவற்கொடியோன்
���ோவி.மணிசேகரன்
���ணியன்
���ெகசிற்பியன்
���விஞர் வாலி, 1995-ம் ஆண்டு ஆனந்த விகடனில் முதன்முதலில் புராண காவியம் ஒன்றைப் புதுக்கவிதையில் எழுதத் தொடங்குகிறார். அதன் தலைப்பு என்ன?
���ாமானுஜ காவியம்
���ாண்டவர் பூமி
���ிருஷ்ண விஜயம்
���வதார புருஷன்
���னந்த விகடனில் 1946-ம் ஆண்டு, எழுத்தாளர் லக்ஷ்மி எழுதிய தொடர்கதை ஒன்று, 1963-ம் ஆண்டு சிவாஜிகணேசன், சரோஜாதேவி நடிப்பில் ‘இருவர் உள்ளம்’ என்ற தலைப்பில் திரைப்படமாக வெளியானது. லக்ஷ்மி எழுதிய தொடர்கதையின் தலைப்பு என்ன?
���ருவர் உள்ளம்
���ெண் மனம்
���வழமல்லி
���வானி
வாசகர்களுக்குத் தனிப்பட்ட முறையில் தெரிவித்துக் கொள்ளும் செய்திகள் ‘உபய குசலோபரி’ என்னும் தலைப்பில் 1933-ம் ஆண்டு தொடங்குகின்றன. உபய குசலோபரி என்பதற்கு என்ன அர்த்தம்?
���ணக்கம்.
���ான் நலம். நீங்கள் நலமா?
���வ்விடமும் அவ்விடமும் நலம். மேலே..?
���ன்புடன்..
���ரு திரைப்படம் உருவாகிக்கொண்டு இருக்கும்போதே, வாரந்தோறும் அந்த ஸ்டில்களோடு அதைத் தொடர்கதையாக வெளியிட்டுப் புதுமை செய்தது ஆனந்த விகடன். 1939-ம் ஆண்டு, கல்கி எழுதிய அந்தத் தொடர்கதையின் தலைப்பு என்ன?
���ாம் இருவர்
���ியாக பூமி
���லை ஓசை
���ள்வனின் காதலி
���னந்த விகடன் முழுக்க முழுக்க இன்று நடைமுறையில் உள்ள சீர்திருத்த தமிழ் எழுத்துக்களில் வெளியாகத் தொடங்கியது எந்த இதழிலிருந்து?
14.8.1977
31.1.1993
1.1.1989
23.1.1966
{"name":"���மது ஆனந்த விகடன் பற்றி உங்களுக்கு எவ்வளவு தெரியும்?", "url":"https://www.quiz-maker.com/QPREVIEW","txt":"ஆனந்த விகடன் தொடங்கப்பட்டது எந்த ஆண்டு, எந்த மாதம்?, ஓவியத்தில் புகைப்படத்தைப் புகுத்தி புதுமையான வடிவமைப்பில் வெளியான ‘மடிசார் மாமி’ தொடர்கதையை எழுதியவர் யார்?, சினிமாவுக்கு விகடன் மார்க் கொடுப்பது இன்று உலகத்துக்கே தெரிந்த விஷயம். விகடன் முதன்முதலாக மதிப்பெண் கொடுத்து விமர்சனம் வெளியிட்டது, எந்த ஆண்டு, எந்தத் திரைப்படத்துக்கு?","img":"https://cdn.poll-maker.com/8-410866/q1.jpg?sz=1200"}
Powered by: Quiz Maker