Current Affairs in Tamil 10th - 12th May 2020

���மீபத்தில் மதிய உணவு ரேஷன் திட்டத்தை அமல் படுத்தியுள்ள இந்தியாவின் முதல் மாநிலம்?
���த்தியப் பிரதேசம்
���த்திரப் பிரதேசம்
���ுஜராத்
���ஞ்சாப்
NSafe என்ற மீண்டும் மீண்டும் பயன்படுத்தக்கூடியது முககவசத்தை உருவாக்கியுள்ள அமைப்பு?
IIT டெல்லி
AIMS ரிஷிகேஷ்
IIT சென்னை
VIT வேலூர்
���ோவிட் கவாச் எலைஷா என்ற வைரஸ் தொற்றால் ஏற்படும் எதிர் புரதத்தைக் (Antibody) கண்டறியும் பரிசோதனைக் கருவியைக் கண்டுபிடித்துள்ள அமைப்பு?
���ேசிய வைரஸ் ஆராய்ச்சி நிறுவனம் – பூனே
���ம்ராட் ஆராய்ச்சி மையம்
IISc பெங்களூர்
TIFR பாம்பே
���மீபத்தில் பெட் கோப்பை ஹார்ட் விருது பின்வரும் யாருக்கு வழங்கப்பட்டுள்ளது?
���ாய்னா நேவால்
���ங்கிதா ரெய்னா
���ானியா மிர்சா
���ுஷ்மி சக்ரவர்த்தி
The Room Where It Happened: A White House Memoir என்ற புத்தகத்தை எழுதியவர்?
���ொனால்டு டிரம்ப்
���ிக்கி ஹேலி
���ைக் பென்ஸ்
���ான் போல்டன்
���லக இடம்பெயர்ந்த பறவை தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?
7-மே
8-மே
9-மே
10-மே
���ேசிய தொழில்நுட்ப தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?
10-மே
11-மே
12-மே
13-மே
GCC VIDMED என்ற மொபைல் செயலியை அறிமுகம் செய்துள்ள மாநகராட்சி?
���ென்னை
���ோவை
���துரை
���ிருநெல்வேலி
���மீபத்தில் மத்திய அரசு அறிமுகம்படுத்தியுள்ள கட்டணமில்லா காணொளி மருத்துவ ஆலோசனை திட்டத்தின் பெயர்?
���-சஞ்சீவனிஓபிடி
���யுஷ்24×7
���யுஷ்IN24x7
���ெல்ப்DOC
���மீபத்தில் FIR Aapke Dwar Yojana என்ற திட்டத்தை துவங்கியுள்ள மாநிலம்?
���த்தியப் பிரதேசம்
���த்திரப் பிரதேசம்
���ுஜராத்
���ஞ்சாப்
{"name":"Current Affairs in Tamil 10th - 12th May 2020", "url":"https://www.quiz-maker.com/QPREVIEW","txt":"சமீபத்தில் மதிய உணவு ரேஷன் திட்டத்தை அமல் படுத்தியுள்ள இந்தியாவின் முதல் மாநிலம்?, NSafe என்ற மீண்டும் மீண்டும் பயன்படுத்தக்கூடியது முககவசத்தை உருவாக்கியுள்ள அமைப்பு?","img":"https://cdn.poll-maker.com/54-2118151/install-howzit-app-join-government-job-guidance-public-group.png?sz=1200"}
Powered by: Quiz Maker