AGCM Bible Champion 2021 Grand Finale - Group B

Name:Enter your name (for certificate printing)
Enter your church code (sent in SMS)
ானானியரை எதிர்த்து யுத்தம்பண்ண யார் எழுந்து புறப்படக்கடவன் என கர்த்தர் கூறினார்? Who was the first tribe to go against the Canaanites?
ரூபன் Reuben
சிமியோன் Simeon
யூதா Judah
ிசெரா எத்தனை வருடங்கள் இஸ்ரவேல் புத்திரரை கொடுமையாய் ஒடுக்கினான்? How long did Sisera oppress Israel?
40
20
10
ீ எழுந்து அந்த ________ போ. அதை உன் கையில் ஒப்புக்கொடுத்தேன் என்று கர்த்தர் கிதியோனிடம் கூறினார். The Lord said to him, “Arise, go down against___________, for I have delivered it into your hand.
சேனையினிடத்திற்கு the army
படையினிடத்திற்கு the camp
பாளயத்திற்கு the battlefield
பிமெலேக்குக்குப் பின்பு இஸ்ரவேலை இரட்சிக்க எழும்பினவன் யார்? Who was the judge of Israel following Abimelech?
தோலா Tola
பூவா Puah
சம்கார் Samkar
ேப்பாத்தில் குடியிருக்கிற கானானியரை முறியடித்து அந்த பட்டணத்திற்கு _____ என்று பேரிட்டார்கள். They attacked the Canaanites who inhabited Zephath, and utterly destroyed it. So the name of the city was called __________.
தெபீர் Debir
ஒர்மா Hormah
எபிரோன் Hebron
ம்மோன் புத்திரர் யூதா, பென்யமீன், எப்பிராயீம் குடும்பத்தாரோடு யுத்தம் பண்ண எதைக் கடந்து வந்தார்கள்? What did the people of Ammon cross over to fight against Judah?
எகிப்தை the Egypt
யோர்தானை the Jordan
மலையை the mountain
ிதியோனின் வேலைக்காரன் பெயர் என்ன? What was the name of Gideon’s servant?
அபிமெலேக்கு Abimelech
பூரா Purah
யெருபாகால் Jerubbaal
ீ என்னோடேகூட வந்தால் போவேன் என பாராக் யாரிடம் கூறினான்? “If you will go with me, then I will go” – To whom Barak said?
லபிதோத் Lapidoth
தெபொராள் Deborah
யாகேல் Jael
ான் எப்படிச் செய்தேனோ அப்படியே தேவன் எனக்கும் செய்து சரிக்கட்டினார் என்றவன் யார்? “As I have done, so God has repaid me.” – Who said?
அதோனியா Adonijah
சீகோன் Sihon
அதோனிபேசேக் Adoni-Bezek
ெபொராள் எந்த மரத்தின் கீழே குடியிருந்தாள்? Where did Deborah sit?
அத்திமரம் under the fig tree
கர்வாலிமரம் under the terebinth tree
பேரீச்சமரம் under the palm tree
னங்கள் தங்கள் கையில் தின்பண்டங்களையும் ________ எடுத்துக்கொண்டார்கள். The people took provisions and their __________ in their hands.
பட்டயத்தையும் swords
எக்காளத்தையும் trumpets
ஆயுதத்தையும் weapons
ோலா எத்தனை வருஷம் இஸ்ரவேலை நியாயம் விசாரித்தான்? How long did Tola judge the Israel?
20
23
32
ேஜையின்கீழ் விழுந்ததை பொறுக்கி தின்றவர்கள் எத்தனைபேர்? How many kings gathered their meat under his table?
60
70
80
மலேக்கியர் மலை எந்த தேசத்தில் உள்ளது? Where was the mountains of the Amalekites?
எப்பிராயீம் Ephraim
செபுலோன் Zebulon
மீதியானியர் Midianites
ெருபாகாலின் குமாரர் எத்தனை பேர்? How many sons did Jerubbaal have?
50
60
70
ீதியானியர் எவைகளைப்போல் திரளாய் வருவார்கள்? How would the Midianites, as numerous as, come up?
ஒட்டகங்கள் camels
வெட்டுக்கிளிகள் locusts
ஆடு, மாடுகள் sheep, ox
ுற்காலத்தில் எபிரோனுக்கு என்ன பேர்? What is the other name for Hebron?
கீரியாத்செப்பேர் Kirjath Sepher
கீரியாத்அர்பா Kirjatharba
கீரியாத்யெயாரீம் Kiriath-Jearim
ெபொராளின் கணவன் பெயர் என்ன? What was the name of Deborah’s husband?
லபிதோத் Lapidoth
பாராக் Barak
சிசெரா Sisera
ண்ணீரை தங்கள் கையால் அள்ளி, தங்கள் வாய்க்கெடுத்து நக்கிக்கொண்டவர்கள் எத்தனை பேர்? How many men lapped, putting their hand to their mouth to drink?
300
400
200
ர்த்தர் இஸ்ரவேலரை நோக்கி, நீங்கள் என்னைவிட்டு ____ தேவர்களைச் சேவித்தீர்கள். அவர்கள் உங்களை இரட்சிக்கட்டும். இனி நான் உங்களை இரட்சியேன் என்றார். The Lord said to the children of Israel, Yet you have forsaken Me and served ________gods. Therefore I will deliver you no more.
அந்நிய other
பாகால் Baal
பேரீத் Berith
ாலேபின் குமாரத்தியின் பெயர் என்ன? What was Caleb’s daughter’s name?
அக்சாள் Achsah
அத்சாள் Hadassah
திர்சாள் Tirzah
ீகேமிலிருக்கிற உயர்ந்த _______________ அபிமெலேக்கை ராஜாவாக்கினார்கள். They went and made Abimelech king beside ___________at the pillar that was in Shechem.
கன்மலையண்டையில் the rock
கர்வாலிமரத்தண்டையில் the terebinth tree
பலிபீடத்தண்டையில் the altar
ிதியோன் கர்த்தருக்கு பலிபீடத்தைக் கட்டி அதற்கு என்ன பேரிட்டான்? Gideon built an altar to the Lord and What did he call the place?
யெகோவாஷம்மா The Lord is my shepherd
யெகோவாநிசி the Lord of Victory
யெகோவாஷாலோம் The Lord is Peace
ஸ்ரவேல் மனுஷர் யாரிடம் நீர் எங்களை ஆளவேண்டும் என்றார்கள்? To whom the men of Israel said “Rule over us”?
பெனூவேலிடம் Benuel
கிதியோனிடம் Gideon
யோவாசிடம் Joash
லோன் இஸ்ரவேலை எத்தனை வருஷம் நியாயம் விசாரித்தான்? How long did Elon judge?
10
20
30
ந்தப் பட்டணத்தின் நடுவே பலத்த துருக்கம் இருந்தது? Where was a strong tower in the city?
தேபேசு Thebez
சீகேம் Shechem
பாகால் Baal
ர்த்தருடைய தூதனானவர் எங்கிருந்து போகீமுக்கு வந்து இஸ்ரவேல் புத்திரரோடே பேசினார்? From where did the Angel of the Lord come up to Bochim?
கிபியோன் Gibeon
கில்கால் Gilgal
எபிரோன் Hebron
ெலிஸ்தியரில் அறுநூறு பேரை ஒரு தாற்றுக்கோலால் முறிய அடித்தவன் யார்? Who killed six hundred men of the Philistines with an ox goad?
ஒத்னியேல் Othniel
சம்கார் Shamgar
ஏகூத் Ehud
ானானியரின் ராஜாக்கள் _______ தண்ணீர் அருகே தானாக்கிலே யுத்தம் பண்ணினார்கள். The kings of Canaan fought in Taanach, by the waters of__________
யோர்தான் Jordan
மெகிதோ Megiddo
கீசோன் Kishon
துரமும் நற்கனியுமுள்ள மரம் எது? Which tree has the sweetness and good fruit?
அத்திமரம் the fig
ஒலிவமரம் the olive
பேரீட்சை மரம் the dates
ப்தோனுடைய குமாரரும் பேரப்பிள்ளைகளும் மொத்தம் எத்தனை பேர்? How many sons and grand sons did Abdon have?
70
50
60
னங்கள் உரத்த சத்தமிட்டு அழுதார்கள்; அவ்விடத்திற்கு _____ என்று பேரிட்டு, அங்கே கர்த்தருக்குப் பலியிட்டார்கள். The people lifted up their voices and wept. Then they called the name of that place __________
போகீம் Bochim
லூஸ் Luz
ஒர்மா Hormah
பிமெலேக்கு எப்படிப்பட்ட மனுஷரை சேவகத்தில் வைத்தான்? What kind of men did Abimelech hire?
பாவிகள், போக்கிரி sinners and reckless
வீணர், போக்கிரி worthless and reckless
நீதிமான், பெலவான்கள் righteous and strong
ப்ராவிலிருக்கும் கர்வாலிமரத்தின் கீழ் உட்கார்ந்தது யார்? Who sat under the terebinth tree which was in Ophrah?
தீர்க்கதரிசி prophet
யோவாஸ் Joaz
கர்த்தருடைய தூதனானவர் the Angel of the Lord
ஸ்ரவேலர் எகிப்திலிருந்து வருகிறபோது, வனாந்தரத்தில் ______ மட்டும் நடந்துவந்தார்கள். When Israel came up from Egypt, they walked through the wilderness as far as ______________
சவக்கடல் the Dead sea
யோர்தான் நதி the Jordan river
சிவந்த சமுத்திரம் the Red Sea
ழுதுகோலை பிடிக்கிறவர்கள் எங்கேயிருந்து இறங்கி வந்தார்கள்? From where did those who bear the recruiter’s staff come down?
எப்பிராயீம் Ephraim
இசக்கார் Issachar
செபுலோன் Zebulun
ோசுவா எத்தனை வயதுள்ளவனாய் மரித்தான்? How old was Joshua when he died?
130
120
110
ிதியோனின் மூத்தகுமாரன் பெயர் என்ன? Who was the firstborn of Gideon?
யெருபாகால் Jerubbaal
யெத்தேர் Jether
அபிமெலேக்கு Abimelech
ெப்தா தன் காரியங்களையெல்லாம் _______ கர்த்தருடைய சந்நிதியில் சொன்னான். Jephthah spoke all his words before the Lord in_______________.
ஆலயத்திலே temple
பலிபீடத்திலே altar
மிஸ்பாவிலே Mizpah
ஸ்ரவேலை முறியடித்து பேரீச்சமரங்களின் பட்டணத்தையும் பிடித்தவன் யார்? Who defeated Israel, and took possession of the City of Palms?
மெசொப்பொத்தாமியாவின் ராஜா king of Mesopotamia
பெலிஸ்தியரின் ராஜா king of Philistines
மோவாபின் ராஜா king of Moab
ீலேயாத்தின் ஜனங்கள் யெப்தாவை தங்கள்மேல் தலைவனும் ________யுமாக வைத்தார்கள். The people of Gilead made Jephthah head and _____________over them.
நியாயாதிபதி judge
சேனாபதி commander
அதிபதி governor
ோசுவாவை எங்கே அடக்கம்பண்ணினார்கள்? Where was Joshua buried?
திம்னாத் ஏரேஸ் Timnath Heres
தாபோர் Tabor
திம்னாத் Timnath
ர்த்தர் இஸ்ரவேலின் வருத்தத்தைப் பார்த்து எப்போது மனதுருகினார்? When did God could no longer endure the misery of Israel?
கர்த்தருக்கு ஆராதனை செய்தபோது when they served the Lord
கர்த்தருக்கு பலியிட்டபோது when they offered sacrifices
கர்த்தரிடம் மன்னிப்பு கேட்டபோது when they asked forgiveness
ஸ்ரவேலை நியாயம் விசாரித்த இப்சான் எந்த ஊரைச் சேர்ந்தவன்? What was the native of Ibzan who judged Israel?
ெத்லெகேம் Bethlehem
ீலேயாத் Gilead
ப்பிராயீம் Ephraim
ாகாலின் பலிபீடத்தை தகர்த்ததினிமித்தம் கிதியோனுக்கு என்ன பேரிட்டார்கள்? How did he call Gideon because he has torn down Baal’s altar?
யெஸ்ரயேல் Jezreel
யெருபாகால் Jerubbaal
யோவாஸ் Joaz
ியாயாதிபதிகளை எழுப்பியது யார்? Who raised up judges?
கர்த்தர் the Lord
தீர்க்கதரிசி Prophets
ஜனங்கள் People
ர்த்தர் விட்டுவைத்த ஜாதிகள் இஸ்ரவேலரை _________ விடப்பட்டிருந்தார்கள். And they were left, that He might _______ Israel by them.
சோதிப்பதற்காக test
பழக்குவிப்பதற்காக Practice
அறியும்படியாக know
ீலேயாத்தியனான _______ பலத்த பராக்கிரமசாலியாயிருந்தான். _________ the Gileadite was a mighty man of valor
யாவீர் Jair
யெப்தா Jephthah
அபிமெலேக்கு Abimelech
ஸ்ரவேலர் எஸ்போனிலும், ஆரோவேரிலும், அர்னோனிலும் எத்தனை வருஷம் குடியிருந்தார்கள்? For how long did Israel dwell in Heshbon, in Aroer, and in all the cities along the banks of the Arnon?
400
40
300
ிதியோன் மரித்தபின் இஸ்ரவேல் புத்திரர் யாரை தங்களுக்கு தேவனாக வைத்துக்கொண்டார்கள்? What god did Israel worship after Gideon’s death?
பாகால்பேயோர் Baal-Peor
பாகால்பேரீத் Baal-Berith
பாகால் Baal
ெப்தாவின் வீடு எங்கே இருந்தது? Where was Jephthah’s house?
மிஸ்பா Mizpah
கிலேயாத் Gilead
எஸ்போன் Esbon
ியாயாதிபதியாகிய யாவீரின் மரணத்திற்குப்பின்பு இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரைச் சேவியாமல் எத்தனை தேவர்களைச் சேவித்தார்கள்? After the death of Jair, how many gods did Israel worship?
5
7
12
ர்த்தர் ______மேல் கோபமூண்டவராகி மெசொப்பொத்தாமியாவின் ராஜாவின் கையில் அவர்களை விற்றுப்போட்டார். Therefore the anger of the Lord was hot against______, and He sold them into the hand of Cushan-Rishathaim king of Mesopotamia.
பெலிஸ்தியரின் Philistines
இஸ்ரவேலின் Israel
எபூசியரின் Jebusites
கூத் எந்த மலையில் எக்காளம் ஊதினான்? In which mountains did Ehud blow the trumpet?
ஏரேஸ் Heres
காயாஸ் Gaash
எப்பிராயீம் Ephraim
ேபாவும் சல்முனாவும் அவர்களுடைய சேனைகளும் கர்கோரில் மீதியாய் எத்தனை பேர் இருந்தார்கள்? How many soldiers did Zebah and Zalmunna have with them at Karkor?
20,000
30,000
15,000
ாராக் கேதேசுக்கு எத்தனை மனுஷரோடே போனான்? How many men were gone with Barak to Kedesh?
5,000
3,000
10,000
ஸ்ரவேலிலே _______ பேருக்குள்ளே கேடகமும் ஈட்டியும் காணப்பட்டதுண்டோ? Not a shield or spear was seen among ___________ in Israel.
10,000
30,000
40,000
"மலைகளின் நிழலைக் கண்டு _______ என்று நினைக்கிறாய்" என்று சேபூல் சொன்னான். “You see the shadows of the mountains as if they were ________.” - Zebul said to him.
மனுஷர் men
மிருகங்கள் animals
மேகங்கள் clouds
ூடாரத்தில் வாசமாயிருக்கிற ஸ்திரீகளுக்குள்ளே ஆசீர்வதிக்கப்பட்டவள் யார்? Who is blessed among women in tents?
தெபோராள் Deborah
மரியாள் Mary
யாகேல் Jael
ராக்கிரமசாலியே என்று கிதியோனை அழைத்தது யார்? Who called Gideon ‘mighty man of valor’?
கர்த்தரின் தூதன் the Angel of the Lord
கர்த்தர் the Lord
இஸ்ரவேலர் Israelites
ீதியானியரின் பாளயத்தில் இருந்தவர்கள் சத்தத்தைக் கேட்டு எப்படி ஓடிப்போனார்கள்? How did the whole army run and fled?
அலறி shouted
கூக்குரலிட்டு cried out
பயந்து afraid
ிதியோனிடம் வாக்குவாதம் பண்ணினவர்கள் யார்? Who reprimanded with Gideon?
மீதியானியர் Midianites
எப்பிராயீம் மனுஷர் men of Ephraim
நப்தலி மனுஷர் men of Naptali
ப்பிராயீமுக்கும் மனாசேக்கும் நடுவே குடியிருந்தவர்கள் யார்? Who dwelt among the Ephraimites and among the Manassites?
இஸ்ரவேலர் Isralites
எகிப்தியர் Egyptians
கீலேயாத்தியர் Gileadites
ிதியோன் சுக்கோத் மனுஷரிடத்தில் என்ன கேட்டான்? What did Gideon request to the men of Succoth?
தண்ணீர் water
அப்பம் bread
திராட்சரசம் wine
"என்னை உங்களுக்கு ராஜாவாக அபிஷேகம் பண்ணுகிறது மெய்யானால், என் நிழலிலே வந்தடையுங்கள்" என்றது எது? Who said, ‘If in truth you anoint me as king over you, then come and take shelter in my shade’.
சூரைச்செடி the broom tree
முட்செடி the bramble
திராட்சைசெடி the grapes
ோர்தானுக்கு அக்கரையில் இருந்த மனுஷர் யார்? Who stayed beyond the Jordan?
கீலேயாத் Gilead
தாண் Dan
ஆசேர் Asher
பிமெலேக்கு யார்? நாம் அவனை சேவிக்க வேண்டியது என்ன என்று சொன்னவன் யார்? Who asked, “Who is Abimelech”?
சீகேம் Shechem
ஏபேத் Ebed
காகால் Gaal
ஸ்ரவேல் புத்திரர் எங்கே பாளயமிறங்கினார்கள் என 10ம் அதிகாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது? Where was Israel encamped according to the chapter 10?
மிஸ்பாவில் Mizpah
யூதாவில் Judah
கீலேயாத்தில் Gilead
ெப்தாவிடம், நீ வந்து எங்கள் _______ இருக்க வேண்டும் என்று மூப்பர் கேட்டார்கள். Then they said to Jephthah, “Come and be our ______________
ராஜாவாக king
அதிபதியாக governor
சேனாபதியாக commander
ெசொப்பொத்தாமியாவின் ராஜா யார்? Who was the king of Mesopotamia?
அதோனிபேசேக் Adoni-Bezek
கூசான்ரிஷதாயீம் Cushan-Rishathaim
எக்லோன் Eglon
ஸ்ரவேலர் எந்த ராஜாவிடம் ஸ்தானாபதிகளை அனுப்பி, உன் தேசத்து வழியாய் கடந்து போகட்டும் என்றார்கள்? To whom Israel sent messengers, saying, “Please let me pass through your land.
ஏதோமின் the king of Edom
சீகோனின் the king of Sihon
எகிப்தின் the king of Egypt
ீதியானியர்களின் அதிபதிகளை எங்கு கொன்றுபோட்டார்கள்? Where did they kill the princes of the Midianites?
ஓரேப் என்னும் ன்மலை at the rock of Hoeb
சேப் என்னும் ஆலை at the winepress of Zeeb
இரண்டும் சரி both answers are correct
ெப்தா தன் வீட்டுக்கு வருகிறபோது அவனுக்கு எதிர்கொண்டு வந்தது யார்? Who came out to meet Jephthah on his return home?
மனைவி wife
குமாரத்தி daughter
குமாரன் son
ர்த்தர் எனக்கு _____ மேல் ஆளுகை தந்தார் என தெபொராள் கூறினாள். Deborah said “The Lord came down for me against the_______”
ராஜாக்கள் kings
பராக்கிரமசாலிகள் mighty men
அதிபதிகள் governors
ெப்தா இஸ்ரவேலை எத்தனை வருடம் நியாயம் விசாரித்தான்? How long did Jephthah judge Israel?
6
16
22
{"name":"AGCM Bible Champion 2021 Grand Finale - Group B", "url":"https://www.quiz-maker.com/QPREVIEW","txt":"Name:Enter your name (for certificate printing), Enter your church code (sent in SMS), கானானியரை எதிர்த்து யுத்தம்பண்ண யார் எழுந்து புறப்படக்கடவன் என கர்த்தர் கூறினார்? Who was the first tribe to go against the Canaanites?","img":"https://www.quiz-maker.com/3012/images/ogquiz.png"}
Powered by: Quiz Maker