01. ஒன்றே -------------- என்று கருதி வாழ்வது மனிதப்பண்பு
குலம்
குழம்
குணம்
02. நமன்
இறைவன்
எமன்
மனிதன்
03.சித்தம்
உடல்
உயிர்
உள்ளம்
04. நமனில்லை
நம்+இல்லை
நமன்+ இல்லை
நமது + இல்லை
05.திருமூலர் எழுதிய நூல்
திருமந்திரம்
திருக்குறள்
ஆத்திச்சூடி
06. குணங்குடி மஸ்தான் இயற்பெயர்
அப்துல்காதர்
சுல்தான்
சுல்தான் அப்துல்காதர்
07. பராபரம்
மேலான பொருள்
பணம்பொருள்
இன்பம்
08. பகராய்
பெறுவாய்
தருவாய்
வருவாய்
09. ஞானியர் கருத்துக்களை மக்களிடம்............
நுகர்ந்தனர்
சிறந்தனர்
பகர்ந்தனர்
10.ஆனந்தவெள்ளம்
ஆனந்த+வெள்ளம்
ஆனந்தன்+வெள்ளம்
ஆனந்தம்+வெள்ளம்
{"name":"எட்டாம் வகுப்பு- இயல் 8.1", "url":"https://www.quiz-maker.com/QGYR65EFE","txt":"01. ஒன்றே -------------- என்று கருதி வாழ்வது மனிதப்பண்பு, 02. நமன், 03.சித்தம்","img":"https://www.quiz-maker.com/3012/images/ogquiz.png"}