1. ’அன்ரிபயோட்டிக்’எனப்படும்நுண்ணுயிர்கொல்லிகள்மிகவும்வீரியமானமருந்துவகைகள்ஆகும். இவற்றால்அழிக்கப்படும்நுண்ணுயிர்களாவன
I. வைரசுக்கள்
Ii. பக்ரீரியாக்கள்
Iii. எல்லாவகையானநுண்ணுயிர்கள்
ன்ரிபயோட்டிக்’நுண்ணுயிர்கொல்லிகளுக்குஎதிரானஅழுத்தத்தையுடையபக்ரீரியாக்கள்மனிதர்களுக்குபரவக்கூடியவழிகளாவன
ன்ரிபயோட்டிக்’நுண்ணுயிர்கொல்லிகளுக்குஎதிரானஅழுத்தத்தையுடையபக்ரீரியாக்களின்கிருமித்தொற்றுடையவருடன்நேரடித்தொடர்புபடல்
ன்ரிபயோட்டிக்’நுண்ணுயிர்கொல்லிகளுக்குஎதிரானஅழுத்தத்தையுடையபக்ரீரியாக்களின்கிருமித்தொற்றுடையவருடன்தொடுகையுற்றபொருட்கள்/ கருவிகளுடன்தொடர்புபடல். (உ.ம்: சுகாதாரமற்றவைத்தியசாலைகளில்,வைத்தியசேவையாளர்களின்கைகளினூடாகமற்றும்கருவிகளினூடாக)
ன்ரிபயோட்டிக்’நுண்ணுயிர்கொல்லிகளுக்குஎதிரானஅழுத்தத்தையுடையபக்ரீரியாக்களைக்கொண்டுள்ளமிருகங்கள், உணவுப்பொருட்கள்மற்றும்நீருடன்தொடர்புபடல்
Iv. மேற்கூறியயாவும்
3. உடலுக்குசுகம் ஏற்பட்டதாகஉணரும்போதுஉடனடியாக‘அன்ரிபயோட்டிக்’நுண்ணுயிர்கொல்லிமருந்துகளைநிறுத்தவேண்டும்.
I. ஆம்
Ii. இல்லை
ன்ரிபயோட்டிக்’நுண்ணுயிர்கொல்லிகளுக்குஎதிரானஅழுத்தத்தையுடையபக்ரீரியாக்களின்கிருமித்தொற்றுமூலம்எவ்வாறானவிளைவுகள்உங்களுக்குஏற்படலாம்?
I. எனதுநோய்அதிககாலம்நீடிக்கலாம்
Ii. நான்பலதடவைகள்வைத்தியரைஅணுகநேரிடலாம்அல்லதுவைத்தியசாலையில்அனுமதிக்கநேரிடலாம்
Iii. அதிகவிலையுடையமற்றும்பக்கவிழைவுகள்கூடியமருந்துவகைகளைஉபயோகிக்கவேண்டிஏற்படலாம்.
Iv. மேற்கூறியயாவும்
ன்ரிபயோட்டிக்’நுண்ணுயிர்கொல்லிகளுக்குஎதிரானஅழுத்தமானதுஏற்கனவேகட்டுப்படுத்தமுடியாதநிலையைஅடைந்துள்ளது. தற்போதுமேலும்மோசமடைந்துவருவதுமட்டுமேநடைபெறுகிறது. இதற்கு எதிராகஎன்னால்ஒன்றுமேசெய்யமுடியாது.இதனை
I. ஆமோதிக்கிறேன்
Ii. ஆமோதிக்கவில்லை
6. என்னால்‘அன்ரிபயோட்டிக்’நுண்ணுயிர்கொல்லிகளுக்குஎதிரானஅழுத்தத்தினைகையாழும்வழிவகைகளுக்குஇவ்வாறுஉதவமுடியும்
I. உடலுக்குசுகம் ஏற்பட்டதாகஉணரும்போதுஉடனடியாக’அன்ரிபயோட்டிக்’ நுண்ணுயிர்கொல்லிமருந்துகளைநிறுத்துதல்
Ii. உடலிற்குசுகமில்லாமல்உணரும்போதுஉடனடியாக’அன்ரிபயோட்டிக்’ நுண்ணுயிர்கொல்லிமருந்துகளைபாவித்தல் (நேரடியாகமருந்தகம்மூலம்அல்லதுநண்பர்கள்ஊடாக)
Iii. வயதுக்கேற்பதடுப்பூசிகளைபெற்றுக்கொள்ளல்.
{"name":"1. ’அன்ரிபயோட்டிக்’எனப்படும்நுண்ணுயிர்கொல்லிகள்மிகவும்வீரியமானமருந்துவகைகள்ஆகும். இவற்றால்அழிக்கப்படும்நுண்ணுயிர்களாவன", "url":"https://www.quiz-maker.com/QPREVIEW","txt":"1. ’அன்ரிபயோட்டிக்’எனப்படும்நுண்ணுயிர்கொல்லிகள்மிகவும்வீரியமானமருந்துவகைகள்ஆகும். இவற்றால்அழிக்கப்படும்நுண்ணுயிர்களாவன, அன்ரிபயோட்டிக்’நுண்ணுயிர்கொல்லிகளுக்குஎதிரானஅழுத்தத்தையுடையபக்ரீரியாக்கள்மனிதர்களுக்குபரவக்கூடியவழிகளாவன, 3. உடலுக்குசுகம் ஏற்பட்டதாகஉணரும்போதுஉடனடியாக‘அன்ரிபயோட்டிக்’நுண்ணுயிர்கொல்லிமருந்துகளைநிறுத்தவேண்டும்.","img":"https://www.quiz-maker.com/3012/images/ogquiz.png"}
Powered by: Quiz Maker