’தளபதி’ விஜய் 45...உங்க ஹீரோ பத்தி பதில் சொல்லுங்க ரசிகர்களே!

விஜய் என்ட்ரி கொடுத்த முதல் திரைப்படம் எது?
நாளைய தீர்ப்பு
வெற்றி
வசந்தராகம்
செந்தூரப்பாண்டி
விஜயுடன் அதிக படங்களில் காமெடி செய்தவர் யார்?
வடிவேலு
விவேக்
சார்லி
கவுண்டமணி
நடிகர் விஜயின் முதல் ஹீரோயின் யார்?
கெளசல்யா
இந்திரஜா
கீர்த்தனா
சங்கீதா
விஜய் நடிப்பில் வெளியாகி வெள்ளி விழா கண்ட முதல் படம்?
செல்வா
மாண்புமிகு மாணவன்
ரசிகன்
விஷ்ணு
நடிகர் விஜய்க்கு மிகவும் பிடித்த நிறம் எது?
சிவப்பு
கறுப்பு
வெள்ளை
நீலம்
விஜய் தன் சொந்தக்குரலில் பாடிய பாடல்களின் எண்ணிக்கை?
23
25
30
31
விஜய்-ஐ இயக்கிய புதுமுக இயக்குனர்களின் எண்ணிக்கை?
19
22
27
28
நடிகர் விஜய்க்கு பிடித்த பேவரிட் வெளிநாடு?
வெனிஸ்
லண்டன்
ஆஸ்திரேலியா
சுவிட்சர்லாந்து
விஜய் வாங்கிய முதல் சம்பளம் எவ்வளவு?
300
500
800
1000
நடிகர் விஜயின் பேவரிட் உணவு?
இட்லி
தோசை
பிரியாணி
தயிர்சாதம்
0
{"name":"’தளபதி’ விஜய் 45...உங்க ஹீரோ பத்தி பதில் சொல்லுங்க ரசிகர்களே!", "url":"https://www.quiz-maker.com/QN6H3MR","txt":"விஜய் என்ட்ரி கொடுத்த முதல் திரைப்படம் எது?, விஜயுடன் அதிக படங்களில் காமெடி செய்தவர் யார்?, நடிகர் விஜயின் முதல் ஹீரோயின் யார்?","img":"https://www.quiz-maker.com/3012/images/ogquiz.png"}
Powered by: Quiz Maker