மது ஆனந்த விகடன் பற்றி உங்களுக்கு எவ்வளவு தெரியும்? - PART II

ங்கே உள்ளவர்களில், ஆனந்த விகடன் பத்திரிகையைத் தொடங்கிய பூதூர் வைத்தியநாதய்யர் யார்?
0%
0
 
0%
0
 
0%
0
 
0%
0
 
னந்த விகடனில் கொத்தமங்கலம் சுப்பு எழுதிய ‘ராவ் பகதூர் சிங்காரம்’ பின்னாளில் திரைப்படமாக உருவானது. அது என்ன திரைப்படம்?
0%
0
 
0%
0
 
0%
0
 
0%
0
 
ிரிட்டிஷ் அரசாங்கத்தைக் கோபமூட்டி, விகடன் மீது ரூ.500/- அபராதம் போட வைத்த கார்ட்டூன் எது?
0%
0
 
0%
0
 
0%
0
 
0%
0
 
€அந்நிய மண்ணில் சிவந்த மண்’ என்னும் தலைப்பில் விகடனில் தொடர்கட்டுரை எழுதியவர் யார்?
0%
0
 
0%
0
 
0%
0
 
0%
0
 
மிழுக்கு முதன்முதலில் ஞானபீட விருதைப் பெற்றுத் தந்த நாவல், ஆனந்த விகடனில் வெளியான ‘சித்திரப்பாவை’. இதை எழுதியவர் யார்?
0%
0
 
0%
0
 
0%
0
 
0%
0
 
‘சாவை மன்னிக்க முடியாது சகோதரி, இன்று இரவு எனது டயரி எழுதப்படாமலே இருக்கிறது’ என்று தொடங்கி, ‘முற்றுப்புள்ளி’ என்னும் தலைப்பில், ஒரு நடிகையின் மரணத்துக்கு விகடனில் இரங்கல் கவிதை எழுதினார் கவிஞர் வைரமுத்து. அந்த நடிகை யார்?
0%
0
 
0%
0
 
0%
0
 
0%
0
 
€நான் கடந்து வந்த அரசியல் பாதை’ தொடர் கட்டுரையை ஆனந்த விகடனில் எழுதியவர் யார்?
0%
0
 
0%
0
 
0%
0
 
0%
0
 
€எல்லோரும் இன்புற்றிருக்க…’ என்பது ஆனந்த விகடனின் கொள்கை வாக்கியம். இதையே தலைப்பாக வைத்து, புகைப்பழக்கத்தின் தீமை குறித்து ஒரு தலையங்கம் தீட்டியது விகடன். எந்த ஆண்டு, எந்த இதழில்?
0%
0
 
0%
0
 
0%
0
 
0%
0
 
னந்த விகடன் நிருபர் முதன்முதலில் பேட்டி எடுத்தது எந்த நடிகையை?
0%
0
ே. பி. சுந்தராம்பாள்
0%
0
ஸ். டி. சுப்புலட்சுமி
0%
0
ி. பி. ராஜலட்சுமி
0%
0
ி. ஆர். ராஜகுமாரி
னந்த விகடன் அலுவலக எண் 757 என்பது விகடன் வாசகர்கள் அனைவருக்குமே தெரிந்த விஷயம். அதுவரை 151 என்றிருந்தது 757-ஆக மாறியது எந்த ஆண்டில்?
0%
0
 
0%
0
 
0%
0
 
0%
0
 
{"name":"மது ஆனந்த விகடன் பற்றி உங்களுக்கு எவ்வளவு தெரியும்? - PART II", "url":"https://www.quiz-maker.com/QPREVIEW","txt":"இங்கே உள்ளவர்களில், ஆனந்த விகடன் பத்திரிகையைத் தொடங்கிய பூதூர் வைத்தியநாதய்யர் யார்?, ஆனந்த விகடனில் கொத்தமங்கலம் சுப்பு எழுதிய ‘ராவ் பகதூர் சிங்காரம்’ பின்னாளில் திரைப்படமாக உருவானது. அது என்ன திரைப்படம்?, பிரிட்டிஷ் அரசாங்கத்தைக் கோபமூட்டி, விகடன் மீது ரூ.500\/- அபராதம் போட வைத்த கார்ட்டூன் எது?","img":"https://www.quiz-maker.com/3012/images/ogquiz.png"}
Powered by: Quiz Maker