வினா விடை!

கல்லணை எந்த நதிக்கு மேல் கட்டப்பட்டுள்ளது?
கங்கை நதி
காவிரி நதி
கோதாவரி நதி
கிருஷ்ணா நதி
கல்லணை இவையில் எந்த பாகத்தில் காவிரி நதியை பிரிக்கவில்லை?
புது ஆறு
கொள்ளிடம்
கல் ஆறு
வெண்ணாறு
கல்லணையை கட்டியவர் எந்த ஆட்சியாளர்?
இராஜராஜ சோழன்
இராஜேந்திர சோழன்
விஜயலய சோழன்
கரிகால சோழன்
மீனாட்சி அம்மன் கோயிலில் எத்தனை கோபுரங்கள் உள்ளன?
8
7
6
5
மீனாட்சி அம்மன் கோயிலின் மண்டபத்தில் உள்ள 985 தூண்களளில் எத்தனை சிற்ப தூண்கள் ஆகும்?
348
556
401
124
மீனாட்சி அம்மன் கோயிலும் அதை சுற்றி வரும் தெருக்களும் எந்த பூவை காட்சியளிக்கின்றன?
ரோஜா
மல்லி
தாமரை
செம்பருத்தி
மீனாட்சி அம்மன் கோயிலை சுற்றி வரும் தெருக்கள் எவ்வாறு பெயரிடப்பட்டுள்ளன?
தமிழ் கவிஞர்களை சார்ந்து
தமிழ் மாதங்களை சார்ந்து
தமிழ் நாட்களை சார்ந்து
தமிழ் இலக்கியங்களை சார்ந்து
தஞ்சாவூருடைய பெயர் வர காரணம் எந்த இலக்கியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது?
சிலப்பதிகாரம்
மணிமேகலை
பெரிய புராணம்
சீவக சிந்தாமணி
தஞ்சாவூர் எந்த நூற்றாண்டில் உருவக்கப்பட்டது?
9 ஆம்
8 ஆம்
4 ஆம்
5 ஆம்
தஞ்சை பெரிய கோயிலின் கட்டிடக்கலை எந்த வேறு கட்டிடக்கலை போன்றது?
எகிப்திய பிரமிடுகள்
மெசபொடாமிய ஜிகுரத்துகள் (ziggurats)
இன்கா கட்டிடக்கலை
ஐரொப்பிய கட்டிடக்கலை
தஞ்சை பெரிய கோயில் எந்த அரசரால் கட்டப்பட்டது?
இரண்டாம் இராஜராஜ சோழன்
முதலாம் இராஜராஜ சோழன்
ராஜேந்திர சோழன்
பராந்தக சோழன்
கங்கைகொண்டசோழபுரம் கோயில் எந்த மாவட்டத்தில் உள்ளது?
காஞ்சிபுரம் மாவட்டம்
விழுப்புர்ம் மாவட்டம்
மதுரை மாவட்டம்
அரியலூர் மாவட்டம்
இவையில் எந்த கோயில் சோழர் பெரிய கோயில்களில் ஒன்றில்லை?
உத்தரகைலாச கோயில்
தஞ்சாவூர் பெரிய கோயில்
ஐராவதீசுவர கோயில்
கங்கைக்கொண்டசோழபுரம்
கங்கைகொண்டசோழபுரத்தில் இருக்கும் முக்கிய இறைவன் சிவபெருமானுடைய எந்த வடிவமாகும்?
நடராஜர்
பிரகதீசுவரர்
அர்த்தனாரீசுவரர்
காலபைரவர்
கங்கைகொண்டசோழபுரத்தில் உள்ள நந்தி எந்த உயரத்திற்கு எட்டுகின்றது?
650 மீட்டர்
460 மீட்டர்
200 மீட்டர்
300 மீட்டர்
ஐராவதீசுவரர் கோயில் எங்குள்ளது?
சென்னை
கும்பகோணம்
சிதம்பரம்
தாராசுரம்
ஐராவதீசுவரர் கோயில் எந்த நதியுடன் இணைக்கபட்டுள்ளது?
காவிரி நதி
கங்கை நதி
கிருஷ்ணா நதி
கோதாவரி நதி
ஐராவதீசுவரர் கோயிலில் உள்ள ஏழு படிகள் எதை குறிக்கின்றது?
வாரத்தின் நாட்கள்
கோள்கள்
சங்கீத ஸ்வரங்கள்
கண்டங்கள்
பிராம்பணன் கோயில் எங்குள்ளது?
கம்போடியா
இந்தோனேசியா
வியட்நாம்
மலேசியா
பிராம்பணன் கோயிலை கட்டியவர் யார்?
ராஜேந்திர சோழன்
சுந்தர பாண்டியன்
சிம்ஹவிட்ணு
ராஜசேகர வர்மன்
இவையில் எந்த கோயில் யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளம் இல்லை?
ஐராவதீசுவரர் கோயில்
தஞ்சாவூர் பெரிய கோயில்
மீனாட்சி அம்மன் கோயில்
பிராம்பணன் கோயில்
0
{"name":"வினா விடை!", "url":"https://www.quiz-maker.com/QQZQMTH","txt":"கல்லணை எந்த நதிக்கு மேல் கட்டப்பட்டுள்ளது?, கல்லணை இவையில் எந்த பாகத்தில் காவிரி நதியை பிரிக்கவில்லை?, கல்லணையை கட்டியவர் எந்த ஆட்சியாளர்?","img":"https://www.quiz-maker.com/3012/images/ogquiz.png"}
Powered by: Quiz Maker