Make your own Quiz
8 தமிழ்- இயல்-8 பயிற்சித்தாள்
Name: அம்மாப்பேட்டை
01. ஒன்றே---- என்று கருதி வாழ்வதே மனிதம்
குலம்
குணம்
இனம்
02. நமன்
இறைவன்
எமன்
மனிதன்
03.பராபரம்
மேலான பொருள்
புலவர்
மனிதர்
04.ஆனந்தவெள்ளம்
ஆனந்த+வெள்ளம்
ஆனந்தன்+வெள்ளம்
ஆனந்தம்+வெள்ளம்
05.கல்வியோடு------- கற்கவேண்டும்
சிலம்பம்
கைத்தொழில்
கணிப்பொறி
06.மக்கள் ஒழுக்கத்துடன் தொடர்புடையது----
வானம்
மழை
கதிரவன்
07.அயோத்திதாசர் நடத்திய இதழ்
ஒருபைசாத்தமிழன்
காலணாத்தமிழ்
அரைப்பைசாத்தமிழன்
08.சிறுகதை மன்னன்
சுரதா
மு. வ
புதுமைப்பித்தன்
09.செய்யுளுக்குரிய உறுப்புக்கள்
6
4
8
10.ஆசிரியப்பா-----ஓசை உடையது
செப்பல்
அகவல்
துள்ளல்
0
{"name":"8 தமிழ்- இயல்-8 பயிற்சித்தாள்", "url":"https://www.quiz-maker.com/QS9D4Z3BN","txt":"Name: அம்மாப்பேட்டை, 01. ஒன்றே---- என்று கருதி வாழ்வதே மனிதம், 02. நமன்","img":"https://www.quiz-maker.com/3012/images/ogquiz.png"}
Powered by:
Quiz Maker