தமிழ்- 8 ஆம் வகுப்பு ---இயல்-7

1.சிங்கம் --------இல் வாழும்
மாயை
முழை
ஊழி
2.கரி
யானை
சிங்கம்
குதிரை
3.என்றிருள்
என்+இருள்
எட்டு+இருள்
என்று+இருள்
4. சீவன்
உயிர்
உலகம்
உடல்
5.பகத்சிங் கண்ட கனவு
பதவி
விடுதலை
வியாபாரம்
6.இதம்+ தரும்
இதந்தரும்
இதம்தரும்
இதத்தரும்
7.ஐந்தாம் உலகத் தமிழ் மாநாடு நடைபெற்ற இடம்
திருச்சி
மதுரை
சென்னை
8.சத்துணவு திட்டத்தை அறிவித்தவர்
காமராசர்
அண்ணா
எம்.ஜி.ஆர்
9.ஓளவையாருக்கு நெல்லிக்கனி தந்தவர்
அதியமான்
தொண்டைமான்
படைத்தலைவர்
10.உவமைத்தொகை
இராப்பகல்
மலர்ப்பாதம்
தமிழ்த்தாய்
{"name":"தமிழ்- 8 ஆம் வகுப்பு ---இயல்-7", "url":"https://www.quiz-maker.com/QSCGFDNKR","txt":"1.சிங்கம் --------இல் வாழும், 2.கரி, 3.என்றிருள்","img":"https://www.quiz-maker.com/3012/images/ogquiz.png"}
Powered by: Quiz Maker