ற்போதைய நிகழ்வுகள்

மூக பாதுகாப்பு திட்டத்துக்கு, உலக வங்கி எவ்வளவு தொகை கடன் வழங்க இருப்பதாக அறிவித்துள்ளது?
10 கோடி டாலர்
100 கோடி டாலர்
25 கோடி டாலர்
250 கோடி டாலர்
மீபத்தில் வங்கக்கடலில் உருவாகியுள்ள புயலின் பெயர்?
ம்பான்
பாக்சாய்
ாயு
ம்போ
லகளாவிய ஆற்றல் மாற்ற குறியீடு 2020-இல் இந்தியா வகிக்கும் இடம்?
68
70
74
81
மீபத்தில் HOPE (Helping Out People Everywhere) எனும் வலைதளத்தை தொடங்கியுள்ள மாநிலம்?
த்தரகண்ட்
த்திரப் பிரதேசம்
த்தியப் பிரதேசம்
ிக்கிம்
மீபத்தில் ரொட்டி வங்கி என்ற பெயரில் உணவுப் பொட்டலங்கள் வழங்கும் திட்டத்தை துவங்கியுள்ள மாநிலம்?
ீகார்
ுஜராத்
ஞ்சாப்
த்தரகண்ட்
சமீபத்தில் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ‘சச்சேத்’ ரோந்து கப்பலை தாயாரித்த நிறுவனம்?
ந்துஸ்தான் கப்பல் கட்டும் தளம்
ல் அண்டு டி கப்பல் கட்டும் தளம்
ோவா கப்பல் கட்டும் தளம்
ார்டன் ரீச் ஷிப் பில்டர்
மீபத்தில் ஐரோப்பா கண்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று இல்லாத முதல் நாடாக அறிவிக்கப்பட்டுள்ளது?
்லோவாக்கியா
்லோவேனியா
ுவீடன்
ென்மார்க்
மீபத்தில் எந்த ஊரை சேர்ந்த மரச்சிற்பங்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது?
ஞ்சாவூர்
ம்மம்பட்டி
ரும்பாவூர்
ாமல்லபுரம்
ெஞ்சக நோய்களை கண்டறிய நடமாடும் X – ray வாகனத்தை அறிமுகப்படுத்தியுள்ள மாநிலம்?
ேரளா
ந்திரா
ர்நாடகா
மிழ்நாடு
மீபத்தில் பிரதமர் அறிவித்துள்ள சுயசார்பு பொருளாதார திட்டத்தின் மதிப்பு?
ூ.12 லட்சம் கோடி
ூ.17 லட்சம் கோடி
ூ.20 லட்சம் கோடி
ூ.22 லட்சம் கோடி
{"name":"ற்போதைய நிகழ்வுகள்", "url":"https://www.quiz-maker.com/QPREVIEW","txt":"சமூக பாதுகாப்பு திட்டத்துக்கு, உலக வங்கி எவ்வளவு தொகை கடன் வழங்க இருப்பதாக அறிவித்துள்ளது?, சமீபத்தில் வங்கக்கடலில் உருவாகியுள்ள புயலின் பெயர்?","img":"https://cdn.poll-maker.com/53-2042046/enjoy-chat-with-anonymous-friends-1-.png?sz=1200"}
Powered by: Quiz Maker