கறவை மாட்டுப் பண்ணையாளர்களுக்கான கேள்விகள்

ெயர்
ொலைபேசி எண்
கரம்
ீழ் கண்டவற்றுள் எது பயறு வகை பசும் தீவனம்
ேப்பியர், கம்பு நேப்பியர் கோ4, ரெட் நேப்பியர்
ேலிமசால், முயல்மசால், குதிரை மசால்
கத்தி, கிளைரிசிடியா, மல்பெரி
ாட்டுக்கு கலப்புத் தீவனம் தயாரிக்கும் போது தானியங்களை எப்படி அரைக்க வேண்டும்?
ாவாக அரைத்தல்
ன்றுக்கு இரண்டாக உடைத்து அரைத்தல்
ுருணை போன்று அரைத்தல்
10 லிட்டர் பால் கறக்கும் மாட்டுக்கு எத்தனை கிலோ பருத்திக்கொட்டை கொடுக்கலாம்?
400 - 500 கிராம் வரை
800 கிராம் - 1 கிலோ வரை
1 கிலோ - 1.5 கிலோ வரை
ாட்டுக்கு கலப்புத் தீவனத்தை எப்படி கொடுக்க வேண்டும்?
ுத்தமான தண்ணீரில் முழுமையாக கரைத்து மாடு உறிஞ்சி குடிக்குமாறு கொடுத்தல்
சுத்தமான தண்ணீர் குறைய விட்டு பிசைந்து மாடு கடித்து உண்பது போல் கொடுத்தல்
ுளித்த நீரில் கலந்து அளித்தல்
ாலையில் மாட்டுக்கு எதை முதலில் கொடுக்க வேண்டும்?
சுந்தீவனம் தொடர்ந்து வேளாண் கழிவு
லப்புத் தீவனம் தொடர்ந்து பசுந்தீவனம்
சுந்தீவனம் தொடர்ந்து கலப்புத் தீவனம்
{"name":"கறவை மாட்டுப் பண்ணையாளர்களுக்கான கேள்விகள்", "url":"https://www.quiz-maker.com/QPREVIEW","txt":"பெயர், தொலைபேசி எண், நகரம்","img":"https://www.quiz-maker.com/3012/images/ogquiz.png"}
Powered by: Quiz Maker