AGCM Bible Champion 2021 Grand Finale - Group C
"நாம் கானானியரோடு யுத்தம் பண்ண நீ என் சுதந்தர பங்கு வீதத்தில் என்னோடுகூட எழுந்து வா." - யார் யாரிடம் கூறியது? Who said to whom? - “Come up with me to my allotted territory, that we may fight against the Canaanites.”
யூதா, சிமியோனிடம் Judah to Simeon
சிமியோன், யூதாவிடம் Simeon to Judah
யூதா, பென்யமீனிடம் Judah to Benjamin
ிதியோன் எதற்கு சமீபமாய் கோதுமையை போரடித்தான்? Where was Gideon threshing wheat?
ஊருக்கு town
ஆலைக்கு winepress
வயலுக்கு field
னோவாவின் ஊர் எது? வம்சம் எது? Manoah belonged to which place and which family?
கீலேயாத், பென்யமீன் Gilead, Benjamites
சோரா, தாண் Zorah, Danites
யூதா, தாண் Judah, Danites
ங்கே வருஷந்தோறும் கர்த்தருக்குப் பண்டிகை கொண்டாடப்படுகிறதே என்று இஸ்ரவேலர் சொன்னார்கள்? The Israelites said that the yearly feast of the Lord was held in which place?
கீலேயாத்திலே Gilead
சீயோனிலே Zion
சீலோவிலே Shiloh
ீலேயாத்தியனான யெப்தா _______ இருந்தான். Jephthah the Gileadite was a _____________
வீரனாய் strong man
பலத்த பராக்கிரமசாலியாய் mighty man of valor
பலத்த நியாயாதிபதியாய் mighty judge
மரிக்கையும் சுகமுமாய் இருந்த மக்கள் யார்? Who were the people who dwelt quiet and secure?
லாயீசு மக்கள் people of Laish
மீதியானியர் Midianites
பெலிஸ்தியர் Philistines
ீதியானியர் எவைகளைப்போல் திரளாய் வருவார்கள்? The Midianites would come in as numerous as _______
ஒட்டகங்கள் Camels
வெட்டுக்கிளிகள் Locusts
ஆடு, மாடுகள் Sheep and cattle
ெப்தா தன் சகோதரரை விட்டு ஓடிப்போய் எந்த தேசத்தில் குடியிருந்தான்? Jephthah fled from his brothers and dwelt in which land?
தோப் Tob
கானான் Canaan
எகிப்து Egypt
ுற்காலத்தில் எபிரோனுக்கு என்ன பேர்? What was the name of Hebron formerly?
கீரியாத்செப்பேர் Kirjath Sepher
கீரியாத்அர்பா Kirjath Arba
கீரியாத்யெயாரீம் Kirjath Jearim
ர்த்தரில் அன்புகூருகிறவர்கள் வல்லமையோடே உதிக்கிற _____ போல் இருக்கக்கடவர்கள்? Let those who love Him be like the _____ when it comes out in full strength.
சூரியன் sun
வெளிச்சம் light
சந்திரன் moon
ன்னைவிட்டு யார் விலகினதை சிம்சோன் அறியாதிருந்தான்? Samson did not know that ______ had departed from him.
பரிசுத்த ஆவி the Holy Spirit
தெலீலாள் Delilah
கர்த்தர் the Lord
ுக்கோத்தின் பிரபுக்கள், "________ என்பவர்களின் கை உன் வசமாயிற்றோ?" என்று கிதியோனிடம் கேட்டார்கள்? The leaders of Succoth asked Gideon, “Are the hands of ________ and _________ now in your hand?”
மீதியானியர், அம்மோனியர் Midianites, Ammonites
எப்பிராயீமியர், ரூபனியர் Ephraimites, Rubenites
சேபா சல்முனா Zebah, Zalmunna
ழுபது ராஜாக்கள், கை கால்களின் பெருவிரல்கள் தறிக்கப்பட்டவர்களாய் யாருடைய மேஜையின்கீழ் விழுந்ததைப் பொறுக்கித் தின்றார்கள்? Seventy kings with their thumbs and big toes cut off used to gather scraps under whose table?
அதோனியா Adonijah
அதோனிபேசேக் Adoni-Bezek
அதோனிசேதேக் Adoni-Zedek
ப்சானுக்கு எத்தனை குமாரர், குமாரத்திகள் இருந்தார்கள்? How many sons and daughters did Ibzan have?
15, 20
70, 30
30, 30
ாயீஸ் பட்டணத்தின் மறுபெயர் என்ன? What was Laish also known as?
தாண் Dan
நப்தலி Napthali
யூதா Judah
ோலாவுக்கு பின்பு வந்த நியாயாதிபதி யார்? Who was the judge after Tola?
யாவீர் Jair
யெப்தா Jephthah
அபிமெலேக்கு Abimelech
ெத்தேலை வேவுபார்க்க ஆட்களை அனுப்பியது யார்? Who sent men to spy out Bethel?
யூதா புத்திரர் House of Judah
யோசேப்பின் புத்திரர் House of Joseph
பென்யமீன் புத்திரர் House of Benjamin
ிள்ளையை எப்படி வளர்க்க வேண்டும் என தூதனிடம் கேட்டது யார்? Who asked, “What will be the boy’s rule of life?”
மனோவாவின் மனைவி Manoah’s wife
சிம்சோன் Samson
மனோவா Manoah
ிதியோன் தன்னோடு வைத்துக்கொண்ட 300 பேரும் தங்கள் கையில் எவைகளை எடுத்துக்கொண்டார்கள்? What did the 300 people with Gideon take in their hands?
தின்பண்டங்கள், எக்காளங்கள் provisions, trumpets
பானைகள், எக்காளங்கள் pitchers, trumpets
எக்காளங்கள், தீவட்டிகள் trumpets, torches
ேசத்தை உளவு பார்க்க வந்த தாண் புத்திரர் யாருடைய வீட்டிலே தங்கினார்கள்? The children of Dan who went to spy out the land stayed in whose house?
தாண் Dan
சிம்சோன் Samson
மீகா Micah
ோசுவாவை எங்கே அடக்கம்பண்ணினார்கள்? Where was Joseph buried?
திம்னாத் ஏரேஸ் Timnath Heres
தாபோர் Tabor
ிம்னாத் Timnath
_______ குமாரனே, உன்னைச் சிறையாக்கினவர்களைச் சிறையாக்கி கொண்டுபோ! Lead your captives away, O son of __________!
ஆபிரகாமின் Abraham
ஆனாத்தின் Anath
அபினோகாமின் Abinoam
ிம்சோன் எத்தனை நரிகளைப் பிடித்தான்? How many foxes did Samson catch?
300
200
100
ாளயத்தின் முன்னணியில் வந்து, எக்காளங்களை ஊதி பானைகளை உடைத்தவர்கள் யார்? Who were the once who came to the outpost of the camp, blew the trumpets, and broke the pitchers?
32,000 பேர் 32000 men
கிதியோனும் 300 பேரும் 300 men with Gideon
10,000 பேர் 10000 men
ம்மோன் புத்திரரின் தெய்வம் எது? Who was the god of the Ammonites?
காமோஸ் Chemosh
பாகால் Baal
பேல் Bel
ேவியனின் மறுமனையாட்டி தன் தகப்பன் வீட்டில் எத்தனை மாதம்வரைக்கும் இருந்தாள்? For how many months was the concubine of the Levite in her father’s house?
3
4
5
ெர்சோனின் மகன் யார்? Who was the son of Gershom?
எப்பிராயீம் Ephraim
மனாசே Manasseh
யோனத்தான் Jonathan
ர்த்தர் இஸ்ரவேலின்மேல் கோபமூண்டவராகி யாருடைய கையில் விற்றுப்போட்டார்? Into whose hands did the Lord sell Israel since His anger was hot against them?
சுற்றிலும் இருக்கிற அவர்கள் பகைஞரின் Their enemies all around
கொள்ளையிடுகிற கொள்ளைக்காரரின் Plunderers who plundered them
இடுக்கண்செய்து ஒடுக்குகிறவர்களின் Those who troubled them
ோபுரத்தை இடித்துப்போடுவேன் என்று கிதியோன் எந்த மனுஷரிடம் சொன்னான்? To which men did Gideon say that he would tear down the tower?
சுக்கோத் Succoth
எப்பிராயீம் Ephraim
பெனூவேல் Penuel
ஸ்ரவேலுக்கு முன்பாக பென்யமீனரை முறிய அடித்தது யார்?
யூதா புத்திரர் men of Judah
எப்பிராயீம் புத்திரர் men of Ephraim
கர்த்தர் Lord
ிம்னாத்துக்குப் போகிற வழியிலே சிம்சோன் எதைக் கொன்றுபோட்டான்? Which animal did Samson kill on his way to Timnah?
பாலசிங்கம் young lion
ஆட்டுக்குட்டி young goat
கழுதை donkey
ஸ்ரவேலரை கொள்ளையிடுகிறவர்களின் கைக்கு நீங்கலாக்கி இரட்சித்தது யார்? Who delivered the Israelites out of the hand of those who plundered them?
கர்த்தர் Lord
கர்த்தருடைய தூதன் Angel of the Lord
நியாயாதிபதிகள் Judges
ீகா என்பவன் எந்த மலைதேசத்தான்? Micah belonged to which mountains?
எப்பிராயீம் Ephraim
எருசலேம் Jerusalem
கர்மேல் Carmel
ிஸ்பாவிலே கர்த்தருடைய சந்நிதியில் வராதேபோனவர்கள் யார்? Who did not come up to Mizpah to the Lord?
சீலோவின் மனுஷர் men of Shiloh
கிபியோனின் மனுஷர் men of Gibeon
யாபேசின் மனுஷர் inhabitants of Jabesh
ஸ்ரவேலரை சத்துருக்களின் கைக்கு நீங்கலாக்கி இரட்சித்தது யார்? Who delivered the Israelites out of the hand of their enemies?
கர்த்தர் Lord
கர்த்தருடைய தூதன் Angel of the Lord
நியாயாதிபதிகள் Judges
ோதாம் ____ மலையின் உச்சியில் ஏறி நின்று உரத்த சத்தமிட்டு கூப்பிட்டான். Jotham went and stood on top of Mount ________ and lifted his voice and cried out.
கெரிசீம் Gerizim
சீகேம் Shechem
மில்லோ Milo
ிம்சோனோடேகூட இருக்கும்படி எத்தனை தோழர்களை கொண்டுவந்தார்கள்? How many companions were brought to be with Samson?
30
60
300
ியாயாதிபதியாகிய ஏலோன் எந்த கோத்திரத்தைச் சேர்ந்தவன்? To which tribe did the judge Elon belong?
இசக்கார் Issachar
செபுலோன் Zebulun
நப்தலி Napthali
ாயீசின் நாட்டை உளவு பார்க்க எத்தனை மனிதர்கள் சென்றார்கள்? How many men went to spy out the land of Laish?
3
4
5
ஸ்ரவேல் புத்திரர் கூஷான்ரிஷதாயீமை எத்தனை வருஷம் சேவித்தார்கள்? For how many years did the children of Israel serve Cushan-Rishathaim?
8
18
40
னோவாவும் அவன் மனைவியும் பார்த்துக்கொண்டிருக்கையில் ______ விளங்கினது. The Angel of the Lord did a ________ thing while Manoah and his wife looked on.
அற்புதம் miraculous
மகிமை glorious
அதிசயம் wondrous
ோவாபின் ராஜா யார் யாரைக் கூட்டிக்கொண்டு வந்து இஸ்ரவேலரை முறிய அடித்தான்? Whom did the king of Moab gather to himself and defeat Israel?
அம்மோன் புத்திரர், பெலிஸ்தர் People of Ammon and Philistines
அம்மோன் புத்திரர், அமலேக்கியர் People of Ammon and Amalek
அமலேக்கியர், பெலிஸ்தர் Amalekites and Philistines
ர்த்தருடைய தூதனானவர் பலிபீடத்தின் _____ ஏறிப்போனார். The Angel of the Lord ascended in the ________ of the altar.
காற்றிலே wind
ஜூவாலையிலே flame
தண்ணீரிலே water
ீ என்னை மூன்றுவிசை பரியாசம் பண்ணினாய் என்று சிம்சோனிடம் சொன்னது யார்? Who told Samson, “You have mocked me these three times”?
தெலீலாள் Delilah
சிம்சோனின் பெண்சாதி Samson’s wife
வேசி harlot
பிமெலேக்கு பட்டணத்தை இடித்துவிட்டு, அதின்மேல் ____ விதைத்தான். Abimelech demolished the city and sowed it with __________
கோதுமை wheat
உப்பு salt
தானியம் grains
ீகா லேவியனான ஆசாரியனுக்கு வருஷத்துக்கு எத்தனை வெள்ளிக்காசு தருவேன் என்று சொன்னான்? How many shekels of silver did Micah say he would give to the Levite priest?
200
50
10
டதுகைப் பழக்கமுள்ளவனாயிருந்த நியாயாதிபதி யார்? Which judge was a left-handed man?
ஏகூத் Ehud
யெப்தா Jephthah
ஒத்னியேல் Othniel
ெப்தா ஸ்தானாபதிகளை அனுப்பி, "எனக்கும் உனக்கும் என்ன?" என்று எந்த ராஜாவிடம் கேட்கச் சொன்னான்? To which king did Jephthah send messengers saying, “What do you have against me, that you have come to fight against me in my land?”
மீதியானியர் Midianites
அம்மோன்புத்திரர் people of Ammon
மோவாபியர் Moabites
ெலீலாள் எந்த ஆற்றங்கரையில் இருந்தாள்? In which valley was Delilah residing?
சோரேக் Sorek
கேரித் Kerith
கோரே Koreh
ாராக் எந்த மலையில் ஏறிப்போனான்? Barak had gone up to which mountain?
தாபோர் Tabor
சேயீர் Seir
ஏரேஸ் Heres
ாருடைய அறுப்பைப் பார்க்கிலும் எப்பிராயீமரின் அறுப்பு அதிகம்? The gleaning of the grapes of Ephraim was better than whose vintage?
அபியேஸ்ரியரின் Abiezer
மீதியானியரின் Midianites
ஆசேர் மனுஷரின் Men of Asher
கூத்தின் நாட்களில் இஸ்ரவேல் தேசம் எத்தனை வருடம் அமைதலாயிருந்தது. The land of Israel had rest for how many years during the days of Ehud?
80
70
60
ஸ்ரவேல் கோத்திரங்களிலே கர்த்தர் எதை உண்டாக்கினார் என 21ம் அதிகாரத்தில் சொல்லப்பட்டுள்ளது? According to chapter 15, what did the Lord make in the tribes of Israel?
பிரிவினை separation
பிளப்பு void
மனஸ்தாபம் grief
ாவீருக்கு எத்தனை குமாரர்? எத்தனை கழுதைக்குட்டிகள்? எத்தனை ஊர்கள்? Jair had how many sons, how many donkeys and how many towns?
15, 20, 30
50, 50, 30
30, 30, 30
ிம்சோன் எந்த மிருகத்தை பயன்படுத்தி பெலிஸ்தரின் வெள்ளாண்மையை அழித்தான்? Samson destroyed the standing grain of the Philistines using which animal?
நரி fox
சிங்கம் lion
கழுதை donkey
ீகேம் பட்டணத்தின் அதிகாரி யார்? Who was the ruler of Shechem?
காகால் Gaal
சேபூல் Zebul
மில்லோ Milo
ெலிஸ்தரில் அறுநூறு பேரை ஒரு தாற்றுக்கோலால் முறிய அடித்தவன் யார்? Who killed six hundred men of the Philistines with an ox goad?
ஒத்னியேல் Othniel
சம்கார் Shamgar
ஏகூத் Ehud
ர்த்தருடைய ஆவி சிம்சோன் மேல் பலமாய் இறங்கினதினால் அவன் செய்தது என்ன? What did Samson do when the Spirit of the Lord came mightily upon him?
சிங்கத்தை கிழித்துப்போட்டான் tore the lion apart
300 நரிகளை பிடித்தான் caught 300 foxes
3000 பேரோடு தானும் மடிந்துபோனான் died along with 3000 people
ெப்தாவிடம், "எங்களை அழைப்பியாமல் அம்மோன் புத்திரர்மேல் யுத்தம்பண்ண போனதென்ன?" என்று கேட்டது யார்? Who asked Jephthah, “Why did you cross over to fight against the people of Ammon, and did not call us to go with you?”
எப்பிராயீம் மனுஷர் men of Ephraim
கீலேயாத்தின் மூப்பர் Gileadites
பென்யமீன் புத்திரர் Benjamites
ீதியானியரின் இரண்டு அதிபதிகள் யார்? Who were the two princes of the Midianites?
ஓகு, சீகோன் Og, Sihon
ஓரேப், சேப் Oreb, Zeeb
சேபா, சல்முனா Zebah, Zalmunna
ிபியா எந்த நாட்டைச் சார்ந்தது? Gibeah belonged to which territory?
பென்யமீன் Benjamin
எப்பிராயீம் Ephraim
மனாசே Manasseh
ாபீனின் சேனாபதி யார்? Who was the commander of Jabin’s army?
சிசெரா Sisera
ஏகூத் Ehud
சம்கார் Shamgar
ிதியோனும் ஜனங்களும் எப்போது எழுந்து புறப்பட்டார்கள்? When did Gideon and his people rise up to encamp?
இரவு night
மதியம் afternoon
காலமே early morning
ோராவுக்கும் எஸ்தாவோலுக்கும் நடுவிலுள்ள பாளயம் எது? Which camp (Mahaneh) was between Zorah and Eshtaol?
தாண் Dan
திம்னாத் Timnath
லேகி Lehi
ந்த ஊர்ப் பெண் சிம்சோனின் கண்ணுக்கு பிரியமாய் இருந்தாள்? The woman belonging to which place pleased Samson well?
காசா Gaza
திம்னாத் Timnah
அஸ்கலோன் Ashkelon
ாராக் யாருடைய குமாரன்? Whose son was Barak?
தெபோராள் Deborah
அபினோகாம் Abinoam
யோவாஸ் Joash
ீலேயாத்தியனாகிய ________ இஸ்ரவேலை 22 வருஷம் நியாயம் விசாரித்தான். _______, a Gileadite judged Israel twenty-two years.
பூவா Puah
காமோன் Kamon
யாவீர் Jair
ீகாவின் வீட்டிலிருந்த வாலிபனான லேவியன் எந்த ஊரைச் சேர்ந்தவன்? The young Levite staying in the house of Micah belonged to which place?
கிபியா Gibeah
சோரா Zorah
பெத்லகேம் Bethlehem
ேரீச்சமரத்தின் கீழே குடியிருந்தது யார்? கர்வாலி மரத்தின் அருகே கூடாரம் போட்டிருந்தது யார்? Who would sit under the palm tree? Who pitched his tent near the terebinth tree?
தெபோராள், ஏபேர் Deborah, Heber
தெபோராள், பாராக் Deborah, Barak
யாகேல், பாராக் Jael, Barak
ிம்சோன் எந்த ஊரில் இருந்து மாற்று வஸ்திரங்களை கொண்டுவந்தான்? Samson got the changes of clothing from which place?
சோரா Zorah
திம்னாத் Timnath
அஸ்கலோன் Ashkelon
பேதின் குமாரன் பெயர் என்ன? Who was the son of Ebed?
காகால் Gaal
ஒப்ரா Ophrah
யோதாம் Jotham
ர்த்தர் நடந்து வருகையில் ______ அதிர்ந்தது, ______ சொரிந்தது, _____ தண்ணீராய் பொழிந்தது. When the Lord marched, the _______ trembled, the _________ poured, the __________ poured water?
பூமி, வானம், மேகங்கள் earth, heavens, clouds
வானம், பூமி, மேகங்கள் heavens, earth, clouds
மேகம், பூமி, வானம் clouds, earth, heavens
ென்யமீன் கோத்திரத்தையல்லாமல் இஸ்ரவேலிலே பட்டயம் உருவும் யுத்தவீரர்கள் எத்தனை பேர்? Besides Benjamin, how many men of Israel drew the sword?
4 லட்சம் 4 hundred thousand
2 லட்சம் 2 hundred thousand
5 லட்சம் 5 hundred thousand
ிம்சோன் இஸ்ரவேலை எத்தனை வருடம் நியாயம் விசாரித்தான்? For how many years did Samson judge Israel?
10
20
30
ிழக்கத்தியரில் யுத்தத்தில் விழுந்தவர்கள் எத்தனை பேர்? மீதமிருந்தவர்கள் எத்தனை பேர்? How many people of the army of the East fell in the battle and how many were left?
1,20,000, ஏறக்குறைய 15,000 1,20,000; about 15,000
1,20,000, 15,000 1,20,000; 15,000
ஏறக்குறைய 1,20,000, 15,000 about 1,20,000; 15,000
ேவியனின் வேலைக்காரன் எங்கு இராத்தங்கலாம் என்றான்? Where did the servant of the Levite suggest to lodge in the night?
ராமா Ramah
கிபியா Gibeah
எபூஸ் Jebus
ஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக ______, ______ கரைந்தது. ___________ and _____________ gushed before the Lord?
பர்வதங்கள், சீனாய் Mountains, Sinai
குன்றுகள், ஏபோர் Hills, Heber
மேடு, மோரியா High place, Moriah
ிம்சோன் யாருக்கென்று நசரேயனாயிருப்பான்? To whom shall Samson be a Nazirite?
கர்த்தருக்கென்று Lord
தேவனுக்கென்று God
தூதருக்கு Angel
ிதியோனுடைய மூத்தகுமாரன் யார்? இளைய குமாரன் யார்? Who was the firstborn of Gideon? Who was his youngest son?
யெத்தேர், யோதாம் Jether, Jotham
யோவாஸ், யோதாம் Joash, Jotham
யோதாம், யெத்தேர் Jotham, Jether
ென்யமீனரில் ஒரே நாளில் விழுந்தவர்கள் எத்தனை பேர்? How many people of Benjamin fell in one day?
20,000
25,000
30,000
சேர் மனுஷர் எங்கே தங்கி எங்கே தாபரித்தார்கள்? Asher continued at the __________ and stayed by his _______.
கப்பல், குடாக்கள் ship, inlets
கடற்கரை, குடாக்கள் seashore, inlets
கடல், கடற்கரை sea, seashore
ிம்சோன் _____ ஊர்க் கன்மலைச் சந்திலே குடியிருந்தான். Samson dwelt in the cleft of the rock of _______.
திம்னாத் Timnath
சோரா Zorah
ஏத்தாம் Etam
ோலா என்னும் நியாயாதிபதி எந்த கோத்திரத்தைச் சேர்ந்தவன்? The judge Tola belonged to which tribe?
பென்யமீன் Benjamin
இசக்கார் Issachar
செபுலோன் Zebulun
ிம்மோன் கன்மலை எங்கே இருக்கிறது? Where is the rock of Rimmon?
பென்யமீனில் Benjamin
கிபியாவில் Gibeah
வனாந்தரத்தில் wilderness
"பராக்கிரமசாலியே கர்த்தர் உன்னோடே இருக்கிறார்." - வசன இருப்பிடம். “The Lord with you, you mighty man of valor!” – quote the reference
5:12
6:12
7:12
ிம்சோனை இரண்டு புதுக்கயிறுகளால் கட்டினவர்கள் யார்? Who bound Samson with two new ropes?
தெலீலாள் Delilah
யூதா மனுஷர் men of Judah
பெலிஸ்தரின் அதிபதிகள் Philistine rulers
ிதியோன் கிண்ணத்தில் வார்த்தது என்ன? கிண்ணம் நிறைய பிழிந்தது என்ன? What did Gideon put in a pot? A bowlful of what was wrung out of the fleece?
ஆணம், பனிநீர் broth, dew
எண்ணெய், தண்ணீர் oil, water
ஆணம், எண்ணெய் broth, oil
ந்நாட்களில் கர்த்தருடைய சந்நிதியில் நின்று பென்யமீன் புத்திரரோடே யுத்தம்பண்ண புறப்படலாமா, புறப்படலாகாதா என்று விசாரித்தவன் யார்? In those days, who inquired of the Lord saying, “Shall I yet again go out to battle against the children of my brother Benjamin, or shall I cease?”
ஆரோன் Aaron
எலெயாசார் Eleazar
பினெகாஸ் Phinehas
ிம்சோனின் ____ சாகத்தக்கதாய் விசனப்பட்டது. Samson’s ________ was vexed to death.
ஆவி spirit
ஆத்துமா soul
சரீரம் body
ிதியோனோடு முதலில் யுத்தத்திற்குப்போன மொத்த நபர்கள் எத்தனை பேர்? How many people initially went with Gideon to the battle?
300
22,000
32,000
ந்த ஊரில் லேவியன் இராத்தங்குவதற்கு சேர்த்துக்கொள்வார் இல்லை? In which place was there no one who would take the Levite into his house to spend the night?
கிபியா Gibeah
ராமா Ramah
லாயீஸ் Laish
ேவர்களையும் மனுஷரையும் மகிழப்பண்ணும் நான் மரங்களை அரசாளப்போவேனோ? நான் யார்? ‘Should I cease my new wine, which cheers both God and men, and go to sway over trees?’ Who am I?
அத்திமரம் Fig tree
ஒலிவமரம் Olive tree
திராட்சைசெடி Vine
ியாயாதிபதிகள் புத்தகத்தில் சிம்சோனுடைய வாழ்க்கை வரலாறு எத்தனை அதிகாரங்களில் சொல்லப்பட்டுள்ளது? In the book of the Judges, the life story of Samson is described in how many chapters?
3
4
5
ீலேயாத்தின் ஜனங்கள் யெப்தாவை தங்கள்மேல் ______, _______ ஆக வைத்தார்கள். The people of Gilead made Jephthah ______ and _________ over them
தலைவன், சேனாபதி head, commander
தலைவன், நியாயாதிபதி head, judge
தளபதி, சேனாபதி chief, commander
ூவாவின் குமாரன் தோலா எங்கு குடியிருந்தான்? Where did Tola, the son of Puah, dwell?
எப்பிராயீம் Ephraim
கீலேயாத் Gilead
சாமீர் Shamir
ிதியோனும் முந்நூறு பேரும் விடாய்த்திருந்தபோது எவ்விடத்து மனுஷர் அவர்களுக்கு அப்பம் கொடுக்க மறுத்தனர்? When Gideon and his 300 men were exhausted, which men denied to give bread to them?
சுக்கோத், பெத்தேல் Succoth, Bethel
பெத்தேல், பெனூவேல் Bethel, Penuel
சுக்கோத், பெனூவேல் Succoth. Penuel
ீரியாத் செப்பேரை சங்காரம் பண்ணி பிடிக்கிறவனுக்கு என் குமாரத்தியாகிய அக்சாளை விவாகம் பண்ணி கொடுப்பேன் என்றது யார்? Who said that he would give his daughter Achsah as wife to the one who attacks Kirjath Sepher and takes it?
காலேப் Caleb
யூதா Judah
சிமியோன் Simeon
ிருட்சங்கள் தங்களுக்கு ராஜாவை அபிஷேகம் பண்ணும்படி யார் யாரிடம் கேட்டன? Whom did the trees approach to anoint a king over them?
ஒலிவமரம், அத்திமரம், திராட்சைசெடி, முட்செடி Olive tree, fig tree, vine, bramble
ஒலிவமரம், அத்திமரம், கேதுருமரம் Oliver tree, fig tree, cedar tree
திராட்சைசெடி, முட்செடி vine, bramble
ிபோலேத் என்று உச்சரிப்பவர்கள் யார்? Who would pronounce ‘Sibboleth’
எப்பிராயீமர் Ephraimites
கீலேயாத்தியர் Gileadites
மீதியானியர் Midianites
ப்தோன் இஸ்ரவேலை எத்தனை வருஷம் நியாயம் விசாரித்தான்? For how many years did Abdon judge Israel?
10
15
8
{"name":"AGCM Bible Champion 2021 Grand Finale - Group C", "url":"https://www.quiz-maker.com/QPREVIEW","txt":"Name:Enter your name (for certificate printing), Enter your church code (sent in SMS), \"நாம் கானானியரோடு யுத்தம் பண்ண நீ என் சுதந்தர பங்கு வீதத்தில் என்னோடுகூட எழுந்து வா.\" - யார் யாரிடம் கூறியது? Who said to whom? - “Come up with me to my allotted territory, that we may fight against the Canaanites.”","img":"https://www.quiz-maker.com/3012/images/ogquiz.png"}